மாநகராட்சியில் ரூ. 56 கோடி வரி பாக்கி

Wednesday, 13 November 2013 12:02 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினகரன்        13.11.2013

மாநகராட்சியில் ரூ. 56 கோடி வரி பாக்கி

மதுரை, : மதுரை மாநகராட்சியில் ரூ.105 கோடி வரி வசூலாகாமல் பாக்கி இருந்தது. தீவிர வசூல் காரணமாக ரூ.49 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ. 56 கோடி வரி வசூலாகாமல் பாக்கி உள்ளது. இதில் அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய பாக்கி அதிக அளவில் உள்ளது. இதனை வசூலிக்க தீவிர நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.