தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Thursday, 04 July 2013 08:03 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி               04.07.2013

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நகர தேரோடும் வீதிகளில் நகராட்சி சார்பில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.