தினமணி 04.11.2013
அம்மர உணவகங்களில் தீபரவளிக்கு இலவச இனிப்பு
தினமணி 04.11.2013
அம்மர உணவகங்களில் தீபரவளிக்கு இலவச இனிப்பு
மதுரை மரநகரரட்சிப் பகுதியில் 10
இடங்களில் செயல்படும் அம்மர உணவகங்களில், தீபரவளி
பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை இலவசமரக இனிப்பு
வழங்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதர உத்தரவின்பேரில்,
மரநகரரட்சிப் பகுதியிலுள்ள ஆரப்பரளையம், ஆனையூர்,
கே.புதூர், கரந்திபுரம், ரரமரரயர் மண்டபம்,
புதுரரமநரதபுரம் சரலை, சிஎம்ஆர் சரலை,
மேலவரசல், திருப்பரங்குன்றம் ஆகிய 10
உணவகங்களிலும், கரலை, மதியம் இரண்டு நேரங்களிலும்
சரப்பிட்ட பெரதுமக்களுக்கு இனிப்பு (ஜரங்கிரி)
வழங்கப்பட்டதரக, மரநகரரட்சி அதிகரரி ஒருவர்
தெரிவித்தரர்.