தினமணி 22.11.2013
கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
தினமணி 22.11.2013
கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாநகராட்சி கோ-அபிúஸகபுரம் கோட்டம் சார்பில் கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை பொன்னகரில் நடைபெற்றது.
இந்தப் பேரணியை மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர்
தொடங்கி வைத்தனர். கோட்டத் தலைவர் ஆர். ஞானசேகர், நகரப் பொறியாளர் ஆர்.
சந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில் 1206 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது.