தினமலர் 28.04.2010
செய்யாறில் இன்று நகராட்சி கூட்டம்
செய்யாறு:செய்யாறு நகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.கூட்டத் துக்கு, சேர்மன் சம்பத் தலைமை வகிக்கிறார். துணைச் சேர்மன் மோகனவேல், கமிஷனர் (பொறுப்பு) இன்ஜினியர் ராஜா மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.சொர்ணஜெயந்தி திட் டம், தட்டுப்பாடு இல்லா குடிநீர் வினியோகம், வளர்ச் சிப்பணிகள் குறித்தும் கூட் டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.