தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
நகராட்சிப் பள்ளியில்…
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாதனூர் சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி. நடராஜன் தலைமை
வகித்தார். வகுப்புகளை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி
தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உதவிகளை வழங்கினார் .
பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.