தினமலர் 28.04.2010
மாநகராட்சிக்கு புதிய நகரமைப்பு அலுவலர்
மதுரை: மதுரை மாநகராட்சியின் புதிய முதன்மை நகரமைப்பு அலுவலராக ராக்கப்பன் நியமிக்கப் பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்த இவர், மதுரையில் நேற்று பொறுப்பேற்றார். இதுவரை இப்பொறுப்பை, மதுரை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலராக இருந்த முருகேசன் கவனித்தார