தினமலர் 26.05.2010
மாநகராட்சி கமிஷனர்இன்று பொறுப்பேற்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனர் இன்று (26ம் தேதி) பொறுப்பேற்கிறார்.நல்லை மாநகராட்சி கமிஷனராக பாஸ்கரன் பணியாற்றி வந்தார். இவர் சென்னைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சென்னை ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். புதிய கமிஷனர் இன்று (26ம் தேதி) பொறுப்பேற்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.