தினமலர் 24.03.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., –மதுரை ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணி மனை முதல் ராமகிருஷ்ணாபுரம் ஜங்ஷன் வரை செய்யப் பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. பெரும்பான்மையான கடைகளின் படிக்கட்டுகளும்,மேற்கூரைகள் மட்டுமே அகற்றப்பட்டன.