தினமணி 06.08.2013
இன்று குடிநீர்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்
சோனியா விஹார் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தெற்கு தில்லியின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போர்டு அறிவித்துள்ளது.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்:
தக்ஷணபுரி, ஷேக் சராய், மதன்கிரி, திக்ரி, கிரேட்டர் கைலாஷ், கிழக்கு கைலாஷ், சந்த் நகர், கைலாஷ் காலனி, பஞ்சீல் பார்க், பஞ்சீல் என்கிளேவ், உதய் பார்க், நீதி பாக், வசந்த் குஞ்ச், அப்பலோ மருத்துவமனை, ஓக்லா, சரிதா விஹார், சாகேத் மூல் சந்த், விக்ரம் விஹார், லாஜ்பத் நகர், ஜல் விஹார், சித்தார்த்தா என்கிளேவ், கிலோகரி, மான் பூங்கா, அமர் காலனி, பாரதி நகர், ஜோர் பாக்.