தினமலர் 12.03.2010
உயர் கோபுர மின்விளக்கு அமைப்பு
குறிச்சி: குறிச்சி நகராட்சியில் உள்ள மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கோரிக்கை வைக்கப்பட் டது. நகராட்சியின் பொது நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மின் விளக்கு அமைக் கும் பணி நடந்தது.விழாவில், நகராட்சித்தலைவர் பிரபாகரன் மின் விளக்கை இயக்கி வைத்தார்; கவுன்சிலர்கள் பெருமாள்சாமி, தனலட்சுமி, குறிச்சி நகர தி.மு.க., துணைச் செயலர் வெள்ளிங்கிரி பங்கேற்றனர்.