தினமணி 12.07.2013
தினமணி 12.07.2013
குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 11) பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில், பணியின்போது பாதுகாப்பாக செயல்படுவது மற்றும் விபத்துகளைத்
தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப்
பயிற்சி வகுப்பில் குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிóயாற்றும்
120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்தனர்.