தினத்தந்தி 17.07.2013
திமிரியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி அதிகாரி ஆய்வு
திமிரி பேரூராட்சியில், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, பேரூராட்சியில்
உள்ள 15 வார்டுகளிலும் உள்ள வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றில் மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு
மேற்கொண்டனர்.ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் கோபாலன் தலைமையில்
நடைபெற்ற இந்த ஆய்வில் திமிரி பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட
பலர் உடன் இருந்தனர்.