தினமலர் 10.12.2010
நகராட்சி இணை இயக்குனர் விழுப்புரம் நகரில் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரத் தில் இணைப்பு சாலைக்கு கைய கப்படுத்த உள்ள பகுதியைநகராட்சி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ளமருதூர் மேட்டுத்தெரு–தங்கர ஜ் அவுட் ,கிழக்கு பாண்டிரோடு–திருப்பானாழ் வார்தெருமற்றும் பெரியகாலனியில்உள்ள ஜி.ஆர்.பி., தெரு– அருந்ததியர் தெரு ஆகிய இணைப்பு சாலைகள்பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ளது.தனியார் வசம் உள்ளஇந்த சாலையை அரசுகையகப்படுத்திட நகராட்சிசார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அர க்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதற்காக நேற்று விழுப்புரம் வந்த நகராட்சிகளின்இணை இயக்குனர் (நிர்வாகம்) பிரசன்னவெங்கடேசன் இந்த இணைப்புசாலைப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர்சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.