தினமணி 16.08.2013
திருநெல்வேலி மாநகராட்சி,மனோன்மணீயம் சுந்தரனார்
பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுதந்திர
தினவிழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மேயர் விஜிலா
சத்தியானந்த் தேசிய கொடி ஏற்றினார். ஆணையர் த. மோகன், துணை மேயர் ஜெகநாதன்,
மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.