தினமணி 25.11.2009
பாதாள சாக்கடைக்கு பூமி பூஜை…
தாம்பரத்தில் ரூ.161 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார் தாம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. உடன் தாம்பரம் நகரமன்றத் தலைவர் இ.மணி, ஆணையர் பிரேமா.