தினமணி 03.07.2013
தினமணி 03.07.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்
மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்ற
இக்கருத்தங்கை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வளர்மதி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆர்.ஞானசேகரன், துணை
நிலநீர் வல்லுநர் ஏ.ஜனகராஜ், உதவி பொறியாளர் பற்குணன், ஊராட்சிகள் உதவி
இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.