தினமலர் 29.04.2010
வால்பாறை நகராட்சி கூட்டம்
வால்பாறை: வால்பாறை நகராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நாளை(30ம்தேதி) காலை 11.00 மணிக்கு நகராட்சித் தலைவர் கணேசன் தலைமையில் நடக்கிறது. எஸ்டேட் பகுதிகளில் எரியாத தெருவிளக்கு பிரச்சனை குறித்தும், வார்டுகளில் டெண்டர் விட்டும் பணி நடைபெறாதது குறித்தும், மழை காலத்தில் இடிந்துபோன தடுப்புச்சுவர் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கவுள் ளனர்.