தினமணி 08.06.2010
ஈரோடு: 10-ல் நகராட்சி ன்றக் கூட்டம்
ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 10) காலை 11.30 மணிக்கு, மேயர் குமார்முருகேஷ் தலைமையில் மாமன்றக் கூடத்தில் நடைபெறுகிறது.
ஆணையர் பாலச்சந்திரன், துணை மேயர் பாபுவெங்கடாசலம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.