தினமணி 27.07.2010
30-ல் மாநகராட்சி கூட்டம்
சேலம், ஜூலை 26: சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் ஜூலை 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
சேலம் மாநகராட்சியின் மாமன்றக் கூடத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று ஆணையர் டôக்டர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.