தினமணி 26.08.2010
31-ல் மாநகராட்சிக் கூட்டம்
சேலம், ஆக. 25: சேலம் மாநகராட்சி இயல்புக் கூட்டம் வரும் 31-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் இக் கூட்டத்துக்கு மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமை வகிக்கிறார். ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறார். அனைத்து கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.