தினமணி 14.11.2009
திருச்சி மாநகராட்சியில் 35 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்
திருச்சி, நவ. 13: திருச்சி மாநகருக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ரூ. 143 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.