தினத்தந்தி 30.06.2013
கோவை அருகே ரூ.6 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை
கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் 17–வது வார்டு பீக்காக்
அவென்யூவில் தன்னிறைவு திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2.6 லட்சம்
மொத்தம் ரூ.6.18 லட்சத்தில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி
பூஜையுடன் தொடக்க விழா பேரூராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சிவசாமி, பொறியாளர்கள் மனோகரன்,
ராஜேந்திரன் துணைத்தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் சித்ராவிஜயன்,
நகர்நிர்வாகிகள் குணசேகரன், புருஷோத்தமன் ராமன், பாலசுப்பிரமணியன் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.