தினமணி 02.06.2013
9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்
சென்னையில் துவக்கப்பட்ட அம்மா உணவகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழகத்தில் 9 மாநகராட்சிகளில் இன்று அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று மாலை 3.40மணிக்கு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.