தினமணி 18.04.2013
இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
செய்தியில், சென்னை மாநகராட்சி 8-வது (அண்ணா நகர்) மண்டலத்தில் உள்ள
வில்லிவாக்கம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள்
நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஏப். 18) முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை எரிவாயு
மேடை இயக்கப்படமாட்டாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.