தினமணி 05.05.2013
பேரூராட்சி செயல் அலுவலர்களை தொடர்பு கொள்ள புதிய எண்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர்கள் ஆகியோரை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் புதிய எண்களைக் கொண்ட “சிம்கார்டுகள்’ வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வழங்கினார்.
புதிய எண்கள்
மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் – 8883100127.
உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) – 8883100107.
ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100160.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100161.
மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100162.
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100163.
பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100164.
பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100165.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100166.
திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100167.
திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100168.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் – 8883100169.