தினமணி 12.07.2013
தினமணி 12.07.2013
துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி
சோளிங்கர் பேரூராட்சியில் துப்புரவுத்
தொழிலாளியாகப் பணியாற்றி, 4 மாதங்களுக்கு முன் இறந்த பழனி மகன் முனிசாமி
கருணை அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான பணி நியமன ஆணையை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன், செயல் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.