தினத்தந்தி 05.08.2013
மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண்சிகிச்சை
முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை மேயர் விசாலாட்சி தொடங்கி
வைத் தார். இந்த முகாமில் லோட் டஸ் கண்மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவ
குழுவினர் மாநகராட்சி ஊழி யர்கள் 106 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
முகாமில் துணைமேயர் குணசேகரன், மாநகர் நல அதிகாரி செல்வகுமார், உதவி
ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும்
பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.