தினமலர் 06.04.2010
மாநகராட்சி துணை கமிஷனர் பொறுப்பேற்பு
மதுரை : மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக கே.தர்ப்பகராஜ் பொறுப்பேற்றார். 2005ம் ஆண்டு நேரடி ஆர்.டி.ஓ.,வாக தேர்வு செய்யப்பட்ட இவர், டி.ஆர்.ஓ.,வாக பதவி உயர்வு பெற்று துணை கமிஷனராக நியமிக்கப் பட்டார். இதற்கு முன் இவர், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் ஆர்.டி.ஓ.,வாகவும், கோவை மாவட்ட கலெக்டரின் பி.ஏ.,வாகவும் இருந்தார்.