November 28, 2025

ந௧ர்ப்புற நிர்வா௧ம் 1

தினகரன்         09.03.2013 அனுமதியின்றி வைத்திருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்கோபி, : கோபி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை நகராட்சி அதிகாரிகள்...
தினகரன்                  09.03.2013 குடிநீர், கழிவுநீர் பிரச்னை இன்று புகார் தரலாம் சென்னை: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டுள்ள...
தினமணி           08.03.2013சொத்து வரி நீண்டநாள் நிலுவை:  திருமண மண்டபத்துக்கு “சீல்’ குடியாத்தம் நகராட்சிக்கு சொத்துவரியை நீண்ட நாள்களாகச் செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் திருமண...
தினகரன்                    08.03.2013 வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல்...
தினமணி         05.03.2013 மணப்பாறையில் தரைக்கடைகள் இடிப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த தரைக்கடைகளை அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர்....
தினமணி         05.03.2013 சுகாதாரப் பணி:ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க முடிவுபல்லடம் நகராட்சியில் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள 87 பேரை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க...
தினமணி         05.03.2013மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: ஆணைய சிதம்பரம் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால், இணைப்பு...
தினமலர்          04.03.2013 குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி “கெடு’ சென்னை:”குடிநீர் வரி, கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை, இம்மாத இறுதிக்குள்...