August 3, 2025

குடீநீர் வழங்௧ல் 1

தினமணி              23.03.2013 திருப்பரங்குன்றம் பகுதியில் தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம்: மேயர் திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினமும் லாரிகளில் குடிநீர்...
தினகரன்          23.03.2013 சிறுவாணி குடிநீர் மேலும் குறைப்புகோவை, : சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம்  15 மீட்டர். அணை நீர்...
தினகரன்                       23.03.2013திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காணும் வகையில் மூலக் கரை...
தினமணி           22.03.2013 குடிநீர் கட்டண நிலுவையை செலுத்தினால் 30% தள்ளுபடி குடிநீர் கட்டண நிலுவையை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு, கட்டணத்தில் 30%...
தினமணி           22.03.2013அரியலூர் நகராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடிவுஅரியலூர் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ள...
தினமணி           22.03.2013 “குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை’கிருஷ்ணகிரி நகரில் முறைகேடாக மின் மோட்டர்கள் மூலம் குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர்மன்றத் தலைவர்...
தினமணி           22.03.2013 குடிநீர் பிரச்னை: ஒரே நாளில் 150 தொலைபேசி அழைப்புகள் மதுரை நகரில் குடிநீர் பிரச்னை தொடர்பான சிறப்புப் பிரிவுக்கு வியாழக்கிழமை...