May 11, 2025

ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள் 1

தினமலர்     22.12.2010 மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ் மேடவாக்கம்:மேடவாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் 21 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும்...
தினகரன்      17.12.2010 வேளச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 2.25 கோடி நிலம் மீட்பு சென்னை, டிச.17: வேளச்சேரி, 153வது வார்டு வி.ஜி.பி. செல்வாநகரில் மாநகராட்சிக்கு...
தினகரன்      16.12.2010 திருவொற்றியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் திருவொற்றியூர், டிச.16: திருவொற்றியூர் காலடிப்பேட்டை சன்னதி தெருவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து...
தினகரன்             15.12.2010 ரூ10 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு பெங்களூர், டிச. 15: மாநகரின் பீனியா தொழில்பேட்டை அடுத்த சொக்கசந்திரா பகுதியில்...
தினகரன்               14.12.2010 தினகரன் செய்தி எதிரொலி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை திருப்புத்தூர், டிச. 14: தினகரன் செய்தி எதிரொலியாக திருப்புத்தூர் நகரில்...
தினகரன்              09.12.2010 ஜே.பி.நகரில் ரூ.40 கோடி மதிப்பு பி.டி.ஏ நிலம் மீட்பு பெங்களூர், டிச. 9: பெங்களூர் ஜே.பி. நகரில் பெருநகர் வளர்ச்சி...
தினமணி       07.12.2010 சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் வேலூர், டிச. 6: வேலூர் சத்துவாச்சாரியில் 21 ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம்...
தினகரன்             07.12.2010 கொட்டும் மழையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வேலூர், டிச.7: சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று கொட்டும்...