Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் 695 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Print PDF

தினத்தந்தி            08.11.2013

கோவை மாநகராட்சியில் 695 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் 5 மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் மாநகர மேயர் செ.ம.வேலுசாமி 695 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ., துணை மேயர் லீலாவதி உண்ணி மத்திய மண்டலத்தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், கவுன்சிலர்கள் அன்னம்மாள்,ஜெயபால்,சலீம், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.