Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தர்மபுரி மாவட்டதில் வளர்ச்சி பணிகளை துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

Print PDF

தினத்தந்தி 19.01.2010

தர்மபுரி மாவட்டதில் வளர்ச்சி பணிகளை துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

‰ÛQ ˜R¥-AÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á CÁ¿ (ÙNªYÖšefZÛU) RŸU"¡ UÖYyP†‡¥ r¼¿TVQ• ÙNšf\ÖŸ. RŸU"¡ U£†‰YeL¥©¡ "‡V LyzP• E•TP ¤.127 ÚLÖz U‡"•[ ‡yPT‚LÛ[ AYŸ ÙRÖPjf ÛYef\ÖŸ. JÚL]eL¥ iy|ehzŸ ‡yP• ÙRÖPjh• CP†ÛR• AYŸ TÖŸÛY›|f\ÖŸ.

R-ZL ‰ÛQ-˜R¥ AÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á RŸU"¡ UÖYyP†‡¥ SÛPÙT¿• T¥ÚY¿ ŒL²opL¸¥ LX‹‰ ÙLÖ•YR¼LÖL CÁ¿ (ÙNªYÖšefZÛU) LÖÛX RŸU"¡eh Y£f\ÖŸ.

"‡V LyzPjL• ‡\" «ZÖ

CÁ¿ LÖÛX 9 U‚eh RŸU"¡ AWr U£†‰Ye L¥©¡›¥ ¤.55 ÚLÖzÚV 14 XyN• U‡‘¥ LyPTy|•[ "‡V LyzPjL•, Rjh• «|‡ (Th‡-1) BfVY¼Û\ ‡\‹‰ ÛYef\ÖŸ.ÚU¨• ¤.43 ÚLÖzÚV 67 XyN• U‡‘¥ U£†‰Ye L¥©¡ U£†‰YUÛ]eLÖ] i|R¥ LyzPjLºeh AzeL¥ SÖy|f\ÖŸ.

CRÛ]† ÙRÖPŸ‹‰ TL¥ 11 U‚eh ÙTÁ]ÖLW• A£ÚL E•[ T£YR]A•¸›¥ SÛPÙT¿• UÛ\‹R ˜Á]Ö• G•.G¥.H. ÙT¡VQÂÁ TP†‡\" «ZÖ«¥ LX‹‰ ÙLÖ•f\ÖŸ. TL¥ 12 U‚eh ÙTÁ]ÖLW• AQÖ ‡P¦¥ SÛPÙT¿• LZL ŒL²opL¸¥ LX‹‰ ÙLÖ•f\ÖŸ.

JÚL]eL¥ iy|ehzŸ ‡yP•

CÁ¿ U‡V• 1 U‚eh JÚL]eL¥ iy|ehzŸ†‡yP T‚L• ÙRÖPŸTÖL UP• fWÖU†‡¼h ÚS¡¥ ÙNÁ¿ Bš° SP†‰f\ÖŸ. C‹R ‡yP†‡¼LÖL RƒŸ G|eLTP E•[ RÛXTh‡eh• ÙNÁ¿ TÖŸÛY›|f\ÖŸ. ARÁ‘Á iy|ehzŸ ‡yP• U¼¿• RŸU"¡ UÖYyP Y[ŸopT‚L• ÙRÖPŸTÖL JÚL]eL¥¦¥ A‡LÖ¡LºPÁ Bš° SP†‰f\ÖŸ.

CRÛ]† ÙRÖPŸ‹‰ UÖÛX 4 U‚eh ÙTÁ]ÖLW• FWÖyp JÁ½V†‡¼hyTyP T£YR]A•¸ fWÖU• ˜•ºYÖz AQÖ ‡P¦¥ "‡V LyzPjL• ‡\" «ZÖ, ÙTÁ]ÖLW• AWr U£†‰YUÛ]ÛV UÖYyP RÛXÛU U£†‰YUÛ]VÖL RW• EVŸ†‰• «ZÖ, UL¸Ÿ rV ER«ehµeLºeh LPÄR« YZjh• «ZÖ U¼¿• AWr SX†‡yP ER«L• YZjh• «ZÖ SPef\‰. «ZÖ«¼h UeL• S¥YÖ²°†‰Û\ AÛUoNŸ G•.BŸ.ÚL.TÁßÙN¥Y• RÛXÛU RÖjhf\ÖŸ. LÙXePŸ A˜RÖ ˜ÁÂÛX Yfef\ÖŸ.

SX†‡yP ER«L•

«ZÖ«¥ ‰ÛQ ˜R¥-AÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á LX‹‰ÙLց| ¤.61 ÚLÖzÚV 24 XyN• U‡‘¥ 121 T‚LÛ[ ÙRÖPjf ÛYef\ÖŸ. ¤.47 ÚLÖzÚV 44 XyN• U‡‘XÖ] 21 "‡V ‡yP T‚Lºeh AzeL¥ SÖy|f\ÖŸ. ‘Á]Ÿ 6,723 TV]Ö¸Lºeh ¤.17 ÚLÖzÚV 87 XyN• U‡‘XÖ] SX†‡yP ER«LÛ[ YZjhf\ÖŸ.

¤.126 ÚLÖzÚV 57 XyN•

ÙUÖ†RUÖL ¤.126 ÚLÖzÚV 57 XyN• U‡‘¥, "‡V LyzP ‡\", AzeL¥ SÖy|R¥ U¼¿• SX†‡yP ER«L• C‹R «ZÖ«¥ YZjLT|fÁ\].C‹R «ZÖÛY ˜z†‰eÙLց| ‰ÛQ ˜R¥-AÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á LÖtp"W†‡¼h "\Ty| ÙN¥f\ÖŸ.

«ZÖeÚLÖX•

‰ÛQ ˜R¥-AÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á RŸU"¡ UÖYyP†‡¼h CÁ¿ Y£ÛL RW E•[ÛRÙVÖyz AYÛW YWÚY¼h• YÛL›¥ T¥ÚY¿ CPjL¸¥ HWÖ[UÖ] Lype ÙLÖzL•, ÚRÖWQjL•, YWÚY¼" ÚT]ŸL• ÛYeLTy| E•[]. CR]Ö¥ RŸU"¡ SLWÚU «ZÖeÚLÖX• "|•[‰ ÚTÖX LÖyp A¸ef\‰.

Last Updated on Tuesday, 19 January 2010 07:43
 

நெல்லை பஸ்ஸ்டாண்டில் மழைநீர் தேங்குவதைதடுக்க மாநகராட்சி ஊழியர்கள் சர்வே

Print PDF

தினமலர் 19.01.2010

நெல்லை பஸ்ஸ்டாண்டில் மழைநீர் தேங்குவதைதடுக்க மாநகராட்சி ஊழியர்கள் சர்வே

திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் மழைக் காலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க சர்வே பணி நடந்துவருகிறது.நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமிப்புகள், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பயணிகள், வியாபாரிகள் பாதிப்பு குறித்து கடந்த டிச.31ம் தேதி கலெக்டர் ஜெயராமன், மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமித்திருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வாறுகால்களை சீரமைத்தல், ரோடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி சர்வே பிரிவு ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக பஸ்ஸ்டாண்டில் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சர்வே பணிகள் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Tuesday, 19 January 2010 06:43
 

மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் 'பார்': கலெக்டர், கமிஷனருக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர் 19.01.2010

மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் 'பார்': கலெக்டர், கமிஷனருக்கு நோட்டீஸ்

மதுரை:மதுரை அண்ணாநகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் "பார்' நடத்துவதற்கு தடை விதிக்க கோரிய மனு குறித்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:மாநகராட்சி எட்டாவது வார்டு குருவிக்காரன் சாலையில் 25 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்திற்கு கீழ் கழிவு நீர் கால்வாய் உள்ளது.

இந்த இடத்தை மக்கள் குப்பை கொட்டுமிடமாக பயன்படுத்தினர். மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் உதவியுடன், சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து, தற்போது டாஸ்மாக் "பார்' நடத்துகின்றனர். கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பகுதியில் லாரிகளை நிறுத்தியும், மணல், செங்கல், ஜல்லிகற்களை கொட்டியும் வைத்துள்ளனர். அந்த இடம் குறித்து ராஜேந்திரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டார். அதற்கு, "அந்த இடம் மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருப்பதாக,' தெரிவிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளர், கலெக்டர், கமிஷனருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமி, ராஜாராமன் ஆஜராயினர். அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பது குறித்து, அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிறகு ""மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர், கலெக்டர், கமிஷனர், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி,'' நீதிபதிகள் உத்தரவிட்டனர

Last Updated on Tuesday, 19 January 2010 07:41
 


Page 702 of 841