Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரசு அறிவித்த இடஒதுக்கீட்டின்படி பெங்களூர் மா நகராட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

Print PDF

தினத்தந்தி 07.01.2010

அரசு அறிவித்த இடஒதுக்கீட்டின்படி பெங்களூர் மா நகராட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

LŸSÖPL AWr A½«†R CP J‰egyzÁTz ÙTjL»Ÿ ÙT£SLW UÖSLWÖyp ÚRŸRÛX A|†R UÖR• (‘WY¡) SP†R r¢• ÚLÖŸy| E†RW° ‘\‘†‰ E•[‰. AÚR ÚSW†‡¥ LÖX AYLÖN• ÚLÖ¡ AWr RÖeL¥ ÙNšR UÄÛY r¢• ÚLÖŸy| R•ºTz ÙNšR‰.

UÖSLWÖyp ÚRŸR¥

ÙTjL»Ÿ ÙT£SLW UÖSLWÖyp›¥ ÙUÖ†R• 198 YÖŸ|L• E•[]. C‹R YÖŸ|LºeLÖ] ÚRŸRÛX SP†R LŸSÖPL AWr CP J‰eg| A½«†‰ C£‹R‰. ARÁTz, A|†R UÖR• ‘WY¡ 21-‹ÚR‡ ÚRŸR¥ SP†R A½«" ÙY¸›PTyP‰.

LŸSÖPL AWpÁ CPJ‰egyÛP G‡Ÿ†‰ IÚLÖŸyz¥ YZeh ÙRÖPWTyP‰. C‹R YZeÛL «NÖ¡†R ‡T‡ AWpÁ CPJ‰egy|eh RÛP «‡†‰ E†RW«yPÖŸ. IÚLÖŸy| ˆŸÛT G‡Ÿ†‰ r¢• ÚLÖŸyz¥ YZeh ÙRÖPWTyP‰.

A½«†RTz ÚRŸR¥

C‹R YZeh «NÖWÛQ SÛPÙT¼¿ Y‹R‰. CRÁ —RÖ] ˆŸ" ÚS¼¿ i\TyP‰. YZeÛL «NÖ¡†R ‡T‡L• ÚL.È.TÖXf£ÐQÁ, NYÖÁ BfÚVÖŸ ˆŸ" YZjf]ÖŸL•.

LŸSÖPL AWr A½«†‰•[ CP J‰egyz¥ G‹R«R ‘WopÛ]• C¥ÛX. G]ÚY AWr H¼L]ÚY A½«†R CP J‰egyzÁTz ÚRŸR¥ BÛQV• A½«†R ‘WY¡ 21-‹ÚR‡ ÚRŸRÛX SP†RXÖ• GÁ¿ E†RW«yP]Ÿ.

AWpÁ UÄ R•ºTz

C‹R YZef¥ 3 UÖR• L³†‰ ÚRŸRÛX SP†R AÄU‡eL ÚY|• GÁ¿ LŸSÖPL AWr NÖŸ‘¥ UĆRÖeL¥ ÙNšVTy| C£‹R‰. B]Ö¥ C‹R UÄÛY R•ºTz ÙNšR ‡T‡L•, LÖX AYLÖN• A¸eL U¿†‰ ÚRŸR¥ BÛQV• A½«†RTz ÚRŸRÛX ‘WY¡ UÖRÚU SP†R ÚY|• GÁ¿• E†RW«y| E•[]Ÿ.

Last Updated on Thursday, 07 January 2010 08:08
 

மாநகராட்சி பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு! முறைகேடுகள் அதிகரிக்கும் அபாயம்

Print PDF

தினமலர் 07.01.2010

மாநகராட்சி பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு! முறைகேடுகள் அதிகரிக்கும் அபாயம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் அமைச்சுப் பணியாளர்களின் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கின்றன. முறைகேடுகள் நடக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

மாநகராட்சி மத்திய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பொறியியல், சுகாதாரம், வருவாய், நகரமைப்பு, ஓய்வூதியம் போன்ற துறைகளில், களப்பணியாளர்கள் தனியாக இருந்தாலும், நிர்வாக பணிகளுக்கு அமைச்சு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

மாநகராட்சியில் பல ஆண்டுகளாக காலியாகும் அமைச்சுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உதாரணமாக, 105 இளநிலை உதவியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 40 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 75 பில் கலெக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், 23 பேர் மட்டுமே உள்ளனர். வரி வசூல் குறைவாக இருப்பதற்கும், புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

அதே நேரத்தில், அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னொருபுறம் அதிகரித்துள்ளது. உதாரணமாக முன்பு 12 இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் இருந்த இடத்தில், இப்போது 32 பொறியாளர்கள் உள்ளனர். ஒரு செயற்பொறியாளர் இருந்த இடத்தில் மூன்று செயற்பொறியாளர்கள், ஒரு கண்காணிப்பு பொறியாளர் இருக்கின்றனர். ஒன்பது தொழில்நுட்ப உதவியாளர்கள் இருந்த இடத்தில் 23 பேர் தற்போது உள்ளனர்.
அமைச்சு பணியாளர்களில் பலர், ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை கவனிக்க வேண்டி உள்ளது. சில பிரிவுகளில் தவறு நடக்க இதுவும் காரணம் ஆகிறது. உதாரணமாக, கணக்குப் பிரிவில் 30 பேர் பார்த்த பணிகளை நான்கு பேர் மட்டுமே கவனிக்கின்றனர். இப்பிரிவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அனுப்பியதில் மோசடி செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், நான்கு பதவிகளை கவனித்துள்ளார். இதுவே, மோசடி செய்வதற்கு அவருக்கு துணிவை கொடுத்துள்ளது.

பற்றாகுறையால் ரிங் ரோடு டோல்கேட்டுகளில், மாநகராட்சி ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை. முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே கட்டண வசூலில் ஈடுபட்டனர். அங்கு முறைகேடு நடக்க இதுவே காரணமாக இருந்தது.
கடந்த ஒரு வாரமாகத் தான் மாநகராட்சி ஊழியர்கள் டோல் கேட்டுகளில் கட்டண வசூலில் ஈடுபட்டனர். ஊழியர் பற்றாக்குறையால் மீண்டும் அவர்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டனர். இதனால் டோல்கேட்டுகளில் மீண்டும் முறைகேடுகள் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆள்பற்றாக்குறை நீடித்தால் மாநகராட்சியில் அபேஸ்கள் தொடரும்

 

பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர் 07.01.2010

பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு

வல்லம்: வல்லம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரித்தல் பணியை பேரூராட்சிகள் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சித் தலைவர் நடராஜன், செயல் அலுவலர் மார்கரெட் சுசிலா, பொது சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 07 January 2010 06:49
 


Page 712 of 841