Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி கவுன்சிலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினமணி 22.12.2009

நகராட்சி கவுன்சிலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

புதுச்சேரி, டிச. 21: புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

÷புஸ்ஸி வீதியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் எஜூகேஷன் சென்டர் என்ற நிறுவனம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியை இலவசமாக அளிக்கிறது.

÷இந்தப் பயிற்சி வகுப்பை நகராட்சித் தலைவி டாக்டர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். புஸ்ஸி தொகுதி எம்எல்ஏ ஆனந்து தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் சுஜாதா தீபக் முன்னிலை வகித்தார்.

சுரங்கப் பாதை பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 22.12.2009

சுரங்கப் பாதை பணிகள் ஆய்வு

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதையை பார்வையிடுகிறார் மேயர் மா. சுப்பிரமணியன்.

Page 732 of 841