Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

Print PDF

தினமணி 02.12.2009

பெங்களூர் மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

பெங்களூர், டிச.1: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலுக்கான வார்டு இடஒதுக்கீடுப் பட்டியலை அரசு அறிவித்துள்ளது.

மொத்தம் 198 வார்டுகளைக் கொண்ட இந்த பட்டியலில் உள்ளபொது வார்டுகளின் விவரம் வருமாறு:

ஜக்கூர் (வார்டு எண் - 5), வித்யாரண்யபுரம் (9), தொட்டபொம்மசந்திரா (10), மல்லசந்திரா (13), பாகல்குண்டே (14), ஜே.பி.பார்க் (17), கங்காநகர் (20), ஹெப்பால் (21), பானசவாடி (27), கம்மனஹள்ளி (28), காச்சரக்கனஹள்ளி (29), கங்கேனஹள்ளி (34), அரண்மனை நகர் (35), யஷ்வந்தபுரம் (37), பீனியா தொழிற்பேட்டை (41), ஜே.சி.நகர் (46), கே.ஆர்.புரம் (52), சுப்பிரமணியநகர் (66), லக்கெரே (69), ஹெக்கேனஹள்ளி (71), ஹீரோஹள்ளி (72), கொட்டிகேபாளையம் (73), சங்கரமடம் (75), தத்தரேயா தேவஸ்தானம் (77), புலிகேசிநகர் (78), ஹொய்சாலாநகர் (80) கருடாச்சார்பாளையம் (82), தொட்டநெக்குந்தி (85), எச்.ஏ.எல். ஏர்போர்ட் (87),

ஜோகுபாளையம் (89), அல்சூர் (90), பாரதிநகர் (91), வசந்தநகர் (93), காந்திநகர் (94), ஓகலிபுரம் (96), பிரகாஷ்நகர் (98), காமாட்சிபாளையம் (101), டாக்டர் ராஜ்குமார் சாலை (106), சிவநகர் (107), சிக்கபேட்டை (109), கோணேனஅக்ரஹாரம் (113), விஜயநகர் (123), மாரேனஹள்ளி (125), மாருதிமந்திர் (126), நாகர்பாவி (128), அத்திகுப்பே (132), ஹம்பிநகர் (133), கே.ஆர்.மார்க்கெட் (139), ஆசாத்நகர் (141), சுங்கேனஹள்ளி (142), வி.வி.புரம் (143), சித்தாபுரம் (144), ஹொம்பேகெüடாநகர் (145), லக்கசந்திரா (146), வர்த்தூர் (149), சுத்தகுண்டே பாளையம் (152), பசவனகுடி (154), ஹனுமந்தநகர் (155), ஸ்ரீநகர் (156), காலிஆஞ்சிநேயா கோயில் (157), ராஜராஜேஸ்வரிநகர் (160), ஹொசகெரே ஹள்ளி (161), பட்டாபிராம்நகர் (168), பொம்மனஹள்ளி (175), பி.டி.எம். லே-அவுட் (176), சாரக்கி (178), பத்மநாபாநகர் (182), சிக்ககல்லசந்திரா (183), சிங்கசந்திரா (191), அரக்கெரே (193), அஞ்சனாபுரம் (196).

பெண்களுக்கான பொது வார்டுகளின் விவரம்:

அட்டூர் (3), டி.தாசரஹள்ளி (15), நாகவாரா (23), ஹொரமாவு (25), காடுகொண்டனஹள்ளி (30), குசால்நகர் (31), காவல்பைரசந்திரா (32), தொட்டபீதரகல்லு (40), மாரப்பனபாளையம் (44), டி.ஜே. ஹள்ளி (47), முனீஸ்வராநகர் (48), லிங்கராஜபுரம் (49), தேவசந்திரா (55), நியூ திப்பசந்திரா (58), எஸ்.கே. கார்டன் (61), ஜெயமகால் (63), பேலஸ்குட்டதஹள்ளி (64), காயத்திரிநகர் (76), விஞ்ஞானநகர் (81), காடுகோடி (83), மாரத்தஹள்ளி (86), தொம்மலூர் (112), வண்ணாரப்பேட்டை (115), சாந்திநகர் (117), உல்லால் (130), ஜகஜீவனராம்நகர் (136), ஈஜிபுரம் (148), கெங்கேரி (156), கிரிநகர் (162), கரிசந்திர (166), ஜக்கசந்திரா (173), எச்.எஸ்.ஆர்.லே-அவுட் (174), ஜரக்கனஹள்ளி (186), பேகூர் (192), கொட்டிகெரே (194), வசந்தபுரம் (197). பிற்படுத்தப்பட்டோர் ஏ-பிரிவு வார்டுகள்: யலஹங்கா சாட்டிலைட் டவுன் (4), எச்.பி.ஆர்.லே-அவுட் (24), ராமமூர்த்திநகர் (26), சொக்கசந்திரா (39), லஷ்மிதேவிநகர் (42), நந்தினிலே-அவுட் (43), மல்லேஸ்வரம் (45), பென்னிகானஹள்ளி (50), ஹூடி (54), ஏ.நாராயணபுரம் (56), சி.வி.ராமன்நகர் (57), காடுமல்லேஸ்வரம் (65), நாகபுரம் (67), ராஜாஜிநகர் (99), பசவேஸ்வராநகர் (100), கோவிந்தராஜ்நகர் (104), சம்பங்கிராம்நகர் (110), சாந்தாலாநகர் (111),

தர்மராயசாமி கோயில் (119),கெம்பபுராஅக்ரஹாரம் (122), பாபுஜிநகர் (134), பாதராயணபுரம் (135), ராயபுரம் (137), சாம்ராஜ்பேட்டை (140), வித்யாபீடம் (164), கணேஷ்மந்திர் (165), எட்டியூர் (167), பைரசந்திரா (169), குரப்பனபாளையம் (171), மடிவாளா (172), ஜே.பி.நகர் (177), சாகாம்பரிநகர் (179), குமாரசாமி லே-அவுட் (181), புட்டேனஹள்ளி (187), மங்கமனபாளையம் (190). பிற்படுத்தப்பட்டோர் ஏ-பிரிவு பெண்களுக்கான வார்டுகள்:

செüடேஸ்வரி (2), தனிசந்திரா (6), பேட்டராயனபுரம் (7), மனோரயனபாளையம்(33), ராஜகோபால்நகர் (70), ஜீவன்பீமாநகர் (88), சிவாஜிநகர் (92), ரிஷபாவதிநகர்(102), காவேரிபுரம் (103), அக்ரஹாரம் தாசரஹள்ளி (105), ஸ்ரீராம்மந்திர் (108), காட்டன்பேட்டை (120), பின்னிபேட்டை (121), மூடலபாளைம் (127), கோரமங்களா (151), தீபாஞ்சலிநகர் (158), யலேச்சனஹள்ளி (185), ஹெம்மிகேபுரம்(198). பிற்படுத்தப்பட்டோர் பி-பிரிவு:

கெம்பே கெüடா வார்டு (1), கொடிகேஹள்ளி (8), சஞ்சய்நகர் (19), பசவபுரம் (53), மகாலட்சுமிபுரம் (68), ஹகதுரு (84), ஞானபாரதி (129), கத்திரிகுப்பே (163), பி.எஸ்.கே. கோயில் (180). பிற்படுத்தப்பட்டோர் பி-பிரிவு பெண்களுக்கான வார்டுகள்: விஷ்வநாதா நாகேனஹள்ளி (22), ஜெயநகர் (153), ஹொங்கசந்திரா (189), கோணேனகுண்டே (195).

தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகள்:

ஜாலஹள்ளி (16), மத்திகெரே (36), விஜினாபுரம் (51), மாருதிசேவாநகர் (59), சகாயபுரம் (60), ராமசாமிபாளையம் (62), சக்திகணபதி நகர் (74), சுபாஷ்நகர் (95), தயானந்தநகர் (97), ஹொசஹள்ளி (124), செலவடிபாளையம் (138), ஆடுகோடி (147), பெல்லந்தூர் (150), ஜெயநகர் கிழக்கு (170), உத்தரஹள்ளி (184).

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான வார்டுகள்:

கெம்பாபுரம் (11), ஷெட்டிஹள்ளி (12), ராதாகிருஷ்ணா கோயில் (18), சர்வக்ஞாநகர் (79), அகரம் (114), சுதாம்நகர் (118), நாயண்டஹள்ளி (131), பிலேக்கஹள்ளி (188

பழங்குடியினருக்கான வார்டு:

எச்.எம்.டி. லே-அவுட் (38).

பழங்குடிப் பெண்களுக்கான வார்டு:

நீலசந்திரா (116).

Last Updated on Wednesday, 02 December 2009 10:26
 

சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு: எரியாத விளக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி 2.12.2009

சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு: எரியாத விளக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்


சேலம், டிச.1: சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தால் இதுகுறித்து தொலைப்பேசியில் தகவல் தெரிவிக்கலாம்.

÷இது குறித்து மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி:

÷சேலம் மாநகரில் 26,004 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெருவிளக்குகளை பராமரிக்கவும், எரியாமல் உள்ள விளக்குகளை சரி செய்திடவும் டிசம்பர் 5-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

÷இந்த குழுவில் நான்கு மண்டல உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், கம்பியாளர், மாநகராட்சியின் தெரு விளக்கு பராமரிப்பு தனியார் நிறுவனமான ஆகாஷ் நிறுவனப் பணியாளர்கள் உள்ளனர்.

இக்குழுவினர் 2-ம் தேதி சூரமங்கலம் மண்டலத்தில் 18,19,20, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 7,8,12, அம்மாப்பேட்டை மண்டலத்தில் 32,33,34, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 48,49,50 ஆகிய டிவிஷன்களிலும், 3-ம் தேதி 21,22,23,13,14,15,35,36 மற்றும் 37 ஆகிய டிவிஷன்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்கின்றனர். 4-ம் தேதி 24,25,26,16,17,29,38,39,40,54,55,56 ஆகிய டிவிஷன்களிலும், 5-ம் தேதி 27,28,30,31,41,42,43,44, 57,58,59 மற்றும் 60 ஆகிய டிவிஷன்களிலும் பணி மேற்கொள்கின்றனர்.

÷எனவே மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருந்தால் அது குறித்து கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ÷மாநகராட்சி மைய அலுவலகம்-2212844, சூரமங்கலம்-2387514, அஸ்தம்பட்டி-2314646, அம்மாப்பேட்டை-2263161, கொண்டலாம்பட்டி-2461616.

 

ஊனமுற்றோருக்கு வழங்கிய சேவைக்காக சென்னை மா நகராட்சிக்கு தேசிய விருது

Print PDF

தினமலர் 02.12.2009

Last Updated on Thursday, 03 December 2009 04:30
 


Page 744 of 841