Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Print PDF

தினமணி             04.11.2013

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 மதுரை மாநகராட்சி முதலாவது மண்டலத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிமாணவ, மாணவியர் 498 பேருக்கு, விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

  தத்தனேரி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவியருக்கு வழங்கிப் பேசுகையில், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டில் ரூ. 1.58 கோடியில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.1.86 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணியாளர்கள் 100 பேரும், இரவு காவலர்கள் 65 பேரும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

  இதில், மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, உதவி ஆணையர் ரெகோபெயாம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள்     லந்து கொண்டனர்.

 

அ‌ம்ம‌ர உண​வ​க‌ங்​க​ளி‌ல் ​தீப‌ர​வ​ளி‌க்கு இல​வச இனி‌ப்பு​

Print PDF

தினமணி             04.11.2013

அ‌ம்ம‌ர உண​வ​க‌ங்​க​ளி‌ல் ​தீப‌ர​வ​ளி‌க்கு இல​வச இனி‌ப்பு​

ம‌து‌ரை ம‌ரந​க​ர‌ர‌ட்​சி‌ப் பகு​தி​யி‌ல் 10 இட‌ங்​க​ளி‌ல் ‌செய‌ல்​ப​டு‌ம் அ‌ம்ம‌ர உண​வ​க‌ங்​க​ளி‌ல்,​​ தீப‌ர​வளி ப‌ண்​டி​‌கை‌யை மு‌ன்​னி‌ட்டு,​​ சனி‌க்​கி​ழ‌மை இல​வ​ச​ம‌ரக இனி‌ப்பு வழ‌ங்​க‌ப்​ப‌ட்​ட‌து.​

​ ​ முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லித‌ர உ‌த்​த​ர​வி‌ன்​‌பே​ரி‌ல்,​​ ம‌ரந​க​ர‌ர‌ட்​சி‌ப் பகு​தி​யி​லு‌ள்ள ஆர‌ப்​ப‌ர​‌ளை​ய‌ம்,​​ ஆ‌னை​யூ‌ர்,​​ ‌கே.புதூ‌ர்,​​ க‌ர‌ந்​தி​பு​ர‌ம்,​​ ர‌ரம​ர‌ர​ய‌ர் ம‌ண்​ட​ப‌ம்,​​ பு‌து​ர‌ர​ம​ந‌ர​த​பு​ர‌ம் ச‌ர‌லை,​​ சிஎ‌ம்​ஆ‌ர் ச‌ர‌லை,​​ ‌மேல​வ‌ர​ச‌ல்,​​ திரு‌ப்​ப​ர‌ங்​கு‌ன்​ற‌ம் ஆகிய 10 உண​வ​க‌ங்​க​ளி​லு‌ம்,​​ க‌ர‌லை,​​ மதி​ய‌ம் இர‌ண்டு ‌நேர‌ங்​க​ளி​லு‌ம் ச‌ர‌ப்​பி‌ட்ட ‌பெ‌ர‌து​ம‌க்​க​ளு‌க்கு இனி‌ப்பு ​(ஜ‌ர‌ங்​கிரி)​ வழ‌ங்​க‌ப்​ப‌ட்​ட​த‌ரக,​​ ம‌ரந​க​ர‌ர‌ட்சி அதி​க‌ரரி ஒரு​வ‌ர் ‌தெரி​வி‌த்​த‌ர‌ர்.​

 

குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

Print PDF

தினமணி             04.11.2013

குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சியில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 95 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கும், குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள 40 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கும் பதிவு மூப்பு மற்றும் பி.இ. (சிவில்) கல்வி தகுதியுள்ளவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்டவர்கள் விவரம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதி இருந்தும் பெயர் விடுபட்டிருந்தால் வரும் 4-ஆம் தேதிக்குள் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.

 


Page 86 of 841