Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பேரையூர் புறவழிச் சாலையை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 05.01.2010

பேரையூர் புறவழிச் சாலையை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

பேரையூர், ஜன.4: மதுரை மாவட்டம் பேரையூர் புறவழிச் சாலை ரூ.25 லட்சம் மதிப்பில் சரி செய்யப்பட உள்ளதாக பேரூராட்சித் தலைவர் கே.கே.குருசாமி தெரிவித்தார்.

பேரையூர் நகரில் குறுகிய சாலைகளால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. அதை தவிர்க்கும் விதத்தில் முக்குச் சாலையில் இருந்து வத்ராப் சாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது. ஆனால் இந்த சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை சரி செய்யப்படாமல் இருந்தது. இதனால் புறவழிச் சாலையில் குண்டும், குழியுமாக காணப்பட்டன.

எனவே வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வந்தன. இதைத் தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இந்த சாலையை சரி செய்ய நபார்டு நிதி ரூ.17 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:46
 

கல்லிடைக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 05.01.2010

கல்லிடைக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அம்பாசமுத்திரம், ஜன. 4: கல்லிடைக்குறிச்சியில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பா. வேல்துரை எம்எல்ஏ தனதுது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ. 8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந் நிதியில் இருந்து அக்கர்சாலை பிள்ளையார் கோயில் தெரு, பகழிக்கூத்தர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் சிமெண்ட் தளம் அமைக்கப்படுகிறது. இப் பணியை பா. வேல்துரை எம்எல்ஏ சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அ. அப்துல்ஜப்பார், துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத் தலைவி பா. பானுமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ். தங்கப்பன், த. ராமகிருஷ்ணன், பிரேமா, க. பிச்சையா, அ. அலிபாத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:27
 

திருச்சி தென்னூர் உழவர் சந்தை சாலை நவீன தொழில் நுட்பத்துடன் சீரமைப்பு நீர் கசிவினால் அடிக்கடி சேதம் அடைவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி 31.12.2009

‡£op ÙRÁÅŸ EZYŸ N‹ÛR NÖÛX S®] ÙRÖ³¥ îyT†‰PÁ qWÛU" Ÿ Lp«]Ö¥ AzeLz ÚNR• AÛPYÛR R|eL UÖSLWÖyp SPYzeÛL


‡£op ÙRÁÅŸ AQÖSLŸ EZYŸ N‹ÛR NÖÛX ŸeLp«]Ö¥ AzeLz ÚNR• AÛPYÛR R|eL GÁ.I.z ÚTWÖp¡VŸL• ÙLÖ|†R A½eÛL›ÁTz S®] ÙRÖ³¥îyT†‰PÁ qWÛUeLTy| Y£f\‰.

EšVÙLցPÖÁ YÖšeLÖ¥

LÖ«¡›¥ C£‹‰ ‘¡‹‰ ‡£op SL¡¥ ÙRÁÅŸ, TÖXeLÛW, A¡VUjLX• Y³VÖL ‡£ÙY¿•"Ÿ YÛW ÙN¥¨• EšVeÙLցPÖÁ YÖšeLÖ¥ ™X• TX B›W• HeLŸ ŒXjL• TÖN] YN‡ ÙT¼¿ Y£f\‰. UÛZeLÖXjL¸¥ C‹R YÖšeLÖ¦¥ A‡LTzVÖL ÙY•[ÙT£eh G|eh• RƒWÖ¥ SL¡¥ TX Th‡L• TÖ‡" AÛPY‰ YZeLUÖL C£‹‰ Y£f\‰.

ATz TÖ‡eLT|• Th‡L¸¥ ˜efV CP†ÛR ‘zT‰ ÙRÁÅŸ AQÖSLŸ, pÁ]oNÖ- SLŸ Th‡L• Bh•. EšVÙLցPÖÁ YÖšeLÖ¦¥ EÛP" H¼TyPÖ¥ C‹R Th‡Lºeh• ÙY•[• "h‹‰«|•.

ÚNR• AÛP• NÖÛX

A‰ Uy|• CÁ½ EšVÙLցPÖÁ YÖšeLÖ¥ RƒŸ Lp«]Ö¥ AQÖSLŸ EZYŸ N‹ÛR A£f¥ E•[ NÖÛX AzeLz ÚNR• AÛP‹‰ UNÖÛX ÚTÖ¥ UÖ½«|Y‰• YÖzeÛLVÖL C£‹‰ Y‹R‰.

UÖSLWÖyp ŒŸYÖL• TX XyN• ¤TÖš ÙNX«y| NÖÛX AÛU†RÖ¨•, J£ UÛZeLÖX• ˜z‹R‰• A‹R NÖÛX ATzÚV pÛR‹‰, L¼L• ÙTVŸ‹‰ h|• h³UÖL E£UÖ½ «|YRÖ¥ YÖL] ÚTÖehYW†‰eh• pWU• H¼Ty| Y‹R‰. CR]Ö¥ UÖSLWÖyp TQ• TX XyN• ¤TÖš «WVUÖf Y‹R‰.

S®] ÙRÖ³¥ îyT†‰PÁ...

C‹R «WV†ÛR R«ŸTR¼LÖL ŸeLp«]Ö¥ ÚNR• AÛPVÖU¥ C£eh• YÛL›¥ NÖÛX AÛUT‰ GTz? GÁT‰ T¼½ ÚVÖNÛ] ÙR¡«eh•Tz UÖSLWÖyp ŒŸYÖL• ‡£op›¥ E•[ ÚRpV ÙRÖ³¥îyT LZL†‡¼h(GÁ.I.z) ÚY|ÚLÖ• ÛY†R‰. C‹R ÚY|ÚLÖ¸ÁTz GÁ.I.z p«¥ GÁÈÃV¡j ‘¡° ÚTWÖp¡VŸL• hµ«]Ÿ S®] ÙRÖ³¥ îyT†‰PÁ NÖÛX AÛUT‰ T¼½ J£ ‡yP A½eÛL RVÖ¡†‰ UÖSLWÖypeh AĐ‘]Ÿ.

C‹R A½eÛL›Á AzTÛP›¥ EZYŸ N‹ÛR A£f¥ R¼ÚTÖ‰ NÖÛX qWÛUeh• T‚ÛV UÖSLWÖyp ŒŸYÖL• ÙNš‰ Y£f\‰. rUÖŸ 400 -yPŸ [†‡¼h C‹R NÖÛX qWÛUeLT|f\‰. CR¼LÖL NÖÛX›Á J£ Th‡ ™PTy| A‹R NÖÛX rUÖŸ 2 Az BZ†‡¼h ÙTÖe¸Á CV‹‡W†‡Á ER«PÁ ÚRցPTy| A‡¥ E•[ L¸U RÁÛU EÛPV U G¥XÖ• A"\T|†RTyP‰.

ARÁ ‘Á]Ÿ A‹R CP†‡¥ B¼¿ UQ¥, rQÖ•" fWÖY¥, ÙN•U G¥XÖ• ÚTÖPTy| Y£f\‰. CÚR ÚTÖ¥ CÁÙ]Ö£ ÚXVŸ B¼¿UQ¥, rQÖ•" fWÖY¥, ÙN•U ARÁ ÚU¥ L£jL¥ ^¥¦, ÚTÖPTy| RÖŸ F¼\T|•. ARÁ‘Á]Ÿ C‹R NÖÛX NŸYÚRN RW†‰PÁ 4 Y³oNÖÛX ÚTÖÁ¿ E¿‡VÖ] RW†‰PÁ C£eh• G] UÖSLWÖyp A‡LÖ¡L• ÙR¡«†R]Ÿ.

Last Updated on Thursday, 31 December 2009 12:16
 


Page 149 of 167