Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வாணியம்பாடியில் ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம்

Print PDF

தினமணி 25.01.2010

வாணியம்பாடியில் ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம்

வேலூர்,ஜன.24: வாணியம்பாடியில் ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாணியம்பாடி நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக மற்றும் தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து மேல் நடவடிக்கைகள் எடுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் 171 பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி வளாகத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்நல அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் வி.சிவாஜிகணேசன் திறந்து வைத்தார். ஆணையர் எம்.ராஜேந்திரன், பொறியாளர் இளஞ்செழியன், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி.பாரூக், நகர் நல அலுவலர் பிரியாராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் 34 பேரும் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 25 January 2010 07:14
 

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ரூ. 1ஒரு கோடியில் நிழற்குடை

Print PDF

தினமலர் 25.01.2010

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ரூ. 1ஒரு கோடியில் நிழற்குடை

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்படும் என, எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்தார்.ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் முழுவதும் பேரூராட்சி சார்பில் சிமென்ட் தரை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து மாநகர சொகுசு பஸ் இயக்கப்படுகிறது.பயணிகள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தில் பஸ்சுக் காக காத்திருப்பவர்கள் நிழற் குடை இல் லாமல் அவதிப்படுகின்றனர்.

பஸ் நிலையத்தை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் நிற்பதற்காக அமைக்கப் பட்ட பிளாட்பாரத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.எனவே, பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழற் குடை அமைக்கும்படி தொகுதி எம்.பி., யான டி.ஆர்.பாலு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதை ஏற்று மாநகரப் போக்குவரத்துக் கழக இணை மேலாண்மை இயக்குனர் சுப்பாராஜ் தலைமையில் திட்ட மேலாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், தாசில்தார் கந்தசாமி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித்தலைவர் துரைசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மேற்கூரை அமைக்க கள ஆய்வு செய்தனர்.பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க ஒரு கோடி ரூபாய், அங்கன் வாடி மையம் கட்ட 20 லட்சம் ரூபாய், குன்றத்தூர் ஒன்றியத்தில் சமுதாய நலக் கூடம் அமைக்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, எம்.பி., பாலு தெரிவித்தார

Last Updated on Monday, 25 January 2010 06:29
 

தோகைமலை பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு நித் ஒதுக்கீடு

Print PDF

தினத்தந்தி 19.01.2010

தோகைமலை பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு நித் ஒதுக்கீடு

ÚRÖÛLUÛX TÍ ŒÛXV• «¡YÖeL T‚eh ¤TÖš 27 XyN†‰ 70 B›W•ë J‰eg| ÙNš‰ E•[RÖL UÖ‚eL• G•.G¥.H. i½•[ÖŸ.

G•.G¥.H.«P• ÚLÖ¡eÛL

L¤Ÿ UÖYyP• ÚRÖÛL UÛX›¥ E•[ TÍ ŒÛXV†‡¥ C£‹‰ ‡£op, L¤Ÿ, UQTÖÛ\, ˜p½, h¸†RÛX, TÖÛ[V• E•TP T¥ÚY¿ FŸLºeh AWr U¼¿• RÂVÖŸ TÍL• Y‹‰ ÙN¥fÁ\]. B]Ö¥ ÚRÖÛLUÛX TÍ ŒÛXV† ‡¥ ÙTÖ‰UeLºeh YN‡ L• hÛ\YÖL C£TRÖL°•, T¥ÚY¿ FŸLºeh ÙN¥¨• TÍL• TÍ ŒÛXV†‡¼h E•Ú[ YWÖU¥ ÙN¥YRÖL°•, h¸†RÛX UÖ‚eL• G•.G¥.H.°eh ÙTÖ‰UeL• U¼¿• AWpV¥ LypÛV ÚNŸ‹R TXŸ ÚRÖÛLUÛX TÍ ŒÛXV†ÛR «¡YÖeL• ÙNš‰ ÙTÖ‰UeLºeh T¥ÚY¿ YN‡L• ÙNš‰ ÙLÖ|eL ÚLÖ¡eÛL «|†R]Ÿ.C‰h½†‰ LP‹R Bz¥ SÛPÙT¼\ NyP UÁ\ iyP†‡¥ ÚRÖÛL UÛX TÍ ŒÛXV• h½†‰ UÖ‚eL• G•.G¥.H. ÚTp]ÖŸ.

¤.28 XyN• J‰eg|

ARÛ] ÙRÖPŸ‹‰ R-ZL ‰ÛQ ˜RXÛUoNŸ ˜.L.ÍPÖ¦Á E†RW«Á ÚT¡¥ ÚRÖÛLUÛX TÍ ŒÛXV†‡¥ ¤TÖš 27 XyN†‰ 74 B›W• U‡‘¥ «¡YÖeL• ÙNš• T‚e LÖL J‰eg| ÙNšVTy| E•[RÖL°• «ÛW«¥ C‹R T‚L• UÖYyP LÙXePŸ A¨YXL†‡¥ ÙPPŸ «PTy| ÙRÖPjLT|• GÁ¿• i½•[ÖŸ.

ÚU¨• AYŸ i¿ÛL›¥ ÚRÖÛLUÛX JÁ½V• CWÖoNցPÖŸ‡£UÛX ›¥ E•[ AWr ÚU¥ ŒÛXT•¸›¥ rUÖŸ 15 fÚXÖ -yPŸ ÙRÖÛX«¥ C£‹‰ 1,400 UÖQY UÖQ«L• T•¸eh Y£fÁ\]Ÿ. C‡¥ ÙTÖ£[ÖRÖW†‡¨• L¥« ›¨• ‘ÁRjfV ‘¼ T|†RTyP U¼¿• -L°• ‘¼T|†RTyP ‘¡ÛY ÚNŸ‹R UÖQY-UÖQ«L• 1,075 ÚTŸ TzTRÖ¥ C‹R Th‡›¥ UÖQYŸL¸Á SXÁ L£‡ "‡VRÖL CWÖoNցPÖŸ ‡£UÛX Th‡›¥ UÖQYŸ «|‡ AÛU†‰ ÙLÖ|eL ÚY|• G] R-ZL ‘¼TyÚPÖŸ SX†‰Û\ AÛUoN¡P• ÚLÖ¡eÛL UÄ A¸†‰ E•[RÖL°• i½]ÖŸ.ÚU¼LP RLYÛX UÖ‚eL• G•.G¥.H. ÙR¡«†RÖŸ.

Last Updated on Tuesday, 19 January 2010 07:32
 


Page 44 of 57