Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு

Print PDF

தினமலர் 06.01.2010

துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நல வாரியத்தில் உறுப்பினராக சேர துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி ஆகியவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் வரும் 9ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் நலவாரியத்தில் பதிவு செய்யாத பணியாளர்கள் பதிவு செய்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

கிள்ளை பேரூராட்சியில் மனநல திருவிழா

Print PDF

தினமலர் 06.01.2010

கிள்ளை பேரூராட்சியில் மனநல திருவிழா

பரங்கிப்பேட்டை : கிள்ளையில் சுகாதார துறை சார்பில் மனநல திருவிழா நடந்தது. மாவட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் நடந்த மனநல திருவிழாவில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மன்ற உறுப்பினர்கள் சங் கர், பாண்டியன் முன் னிலை வகித்தனர். மன நல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட மருத்துவ கண்காணிப் பாளர் டாக்டர் பரஞ் சோதி, கிள்ளை ஆரம்ப சுகாதார நிலைய டாக் டர்கள் தியாகவதி, அபிநயா பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பொது மக்கள் பலர் பங்கேற்று மனநலம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெற்றனர். மதுரை மனசு நாடக குழுவினரின் மனநல விழிப்பு, போதைக்கு அடிமை ஒழிப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.ஏற்பாடுகளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந் திரன் செய்திருந்தார்.

Last Updated on Wednesday, 06 January 2010 06:17
 

அடையாறு வெங்கட்ரத்தன் நகரில் ரூ.2.30 கோடியில் 24 மணி நேர மகப்பேறு ஆஸ்பத்திரி சென்னை மேயர் தகவல்

Print PDF

தினத்தந்தி 05.01.2010

AÛPVÖ¿ ÙYjLyW†]• SL¡¥¤.2.30 ÚLÖz›¥ 24 U‚ ÚSW ULÚT¿ BÍT†‡¡ÚUVŸ UÖ.r‘WU‚VÁ RLY¥

ÙNÁÛ] UÖSLWÖyp NÖŸ‘¥ AÛPVÖ¿, ÙYjLyW†]• SL¡¥ LyPTy| Y£• S®] 24 U‚ ÚSW ULÚT¿ BÍT†‡¡ LyzP T‚›Û] ÚUVŸ UÖ.r‘WU‚VÁ ÚS¼¿ ÚS¡¥ TÖŸÛY›yPÖŸ.

C‰ h½†‰ ÚUVŸ UÖ.r‘WU‚VÁ i½VRÖY‰:-

AÛPVÖ¿ ÙYjLyW†]• SL¡¥ ¤.2.30 ÚLÖz ÙNX«¥ 24 U‚ ÚSW ULÚT¿ BÍT†‡¡ Ly|• T‚ ÚYLUÖL SÛPÙT¼¿ Y£f\‰. C‹R BÍT†‡¡ 30 T|eÛLVÛ\LºPÁ RÛW†R[• U¼¿• CW| R[jLºPÁ rUÖŸ 1800 N‰W Az›¥ LyPT|f\‰. C‹R BÍT†‡¡ Y£• ^ØÛX UÖR†‡¼h• Lyz ˜zeLT|•.

AÚR ÚTÖX ÙNÁÛ] UÖSLWÖyp NÖŸ‘¥ UPX•-2, YÖŸ|-15¥ ¤.1 ÚLÖzÚV 8 XyN• ÙNX«¥ NtqYWÖVÁ ÚTyÛP›¨•, UPX•-3, YÖŸ|-41¥ ¤.4 ÚLÖzÚV 10 XyN• ÙNX«¥ "¸V‹ÚR֐‘¨•, UPX•-4, YÖŸ|-58¥ ¤.1 ÚLÖz ÙNX«¥ AV]ÖYW• Û]ÙPy C‹‡VÖ SLŸ E•TP T¥ÚY¿ CPjL¸¨• 24 U‚ ÚSW ULÚT¿ BÍT†‡¡L• Ly|• T‚ SÛPÙT¼¿ Y£f\‰.CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

Last Updated on Tuesday, 05 January 2010 11:50
 


Page 403 of 519