Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்பட டீத்தூள் விற்றால் உரிமம் பறிபோகும்

Print PDF

தினமலர் 02.03.2010

கலப்பட டீத்தூள் விற்றால் உரிமம் பறிபோகும்

ஆலந்தூர் : ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆலந்தூர் நகர் மன்றத் தலைவர் துரைவேலு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாகவும், டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன் படுத்துவதாகவும் நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதால் டீ குடிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் காத்திட கலப்பட டீத்தூள் பற்றிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க நக ராட்சி சார்பில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆலந்தூர் நகராட்சி கமிஷனர் மனோகரன் தலைமையில், பொது சுகாதார அலு வலர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகளில் ஆய்வு செய்து கலப்பட டீத் தூள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.

 

 

Last Updated on Tuesday, 02 March 2010 06:22
 

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

Print PDF

தினமணி 01.03.2010

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

விழுப்புரம், பிப். 28: யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி இப் பணியை ஆய்வு செய்து, சிலருக்கு அவரே மாத்திரைகளை வழங்கினார்.

÷இந் நோயை தடுப்பதற்காக 80,60,250 டிஇசி மாத்திரைகளும், 23,50,000 அல்பண்டசோல் மாத்திரைகளும் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக 12,852 தடுப்புத் திட்ட பணியாளர்கள் மாத்திரை வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

÷இவர்கள் 50 வீடுகளுக்கு ஒருவர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவருக்கும் மாத்திரைகளை வழங்கி உட்கொள்ளச் செய்தனர். விடுபட்டோருக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும். இத் திட்டத்தினால் 28,41,856 பேர் பயன்பெறுவர்.

÷விழுப்புரம் வண்டிமேடு, அமீர் லே-அவுட் ஆகிய பகுதிகளில் இப் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். எல்லோருக்கும் மாத்திரை விநியோகிக்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆட்சியருடன் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜ், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முனுசாமி, சுகாதார ஆய்வாளர் மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சம்பத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

Last Updated on Monday, 01 March 2010 10:36
 

புது‌கையி‌ல் 13.6 ல‌ட்ச‌ம் ‌பேரு‌க்கு தடு‌ப்பு மரு‌ந்து

Print PDF

தினமணி 01.03.2010

புது‌கையி‌ல் 13.6 ல‌ட்ச‌ம் ‌பேரு‌க்கு தடு‌ப்பு மரு‌ந்து

புது‌க்‌கேôட்‌டை, பி‌ப். 28: புது‌க்‌கேôட்‌டை மôவ‌ட்ட‌த்தி‌ல் ‌தேசிய யôனை‌க்கôல் ‌நேôய் ஒழி‌ப்பு‌த் தி‌ட்ட‌த்தி‌ன் கீ‌ழ் ஞôயி‌ற்று‌க்கிழ‌மை 13.6 ல‌ட்ச‌ம் ‌பேரு‌க்கு ஏற‌த்தô35 ல‌ட்ச‌ம் யôனை‌க்கôல் ‌நேôய்‌த் தடு‌ப்பு மôத்தி‌ரைக‌ள் விநி‌யேôகி‌க்க‌ப்ப‌ட்டன.

தமிழக‌த்தி‌ல் 13 ôவ‌ட்ட‌ங்களி‌ல் யôனை‌க்கôல் ‌நேôயி‌ன் பôதி‌ப்பு பரவலôக‌க் கôண‌ப்படுகிறது. "கியூ‌லெ‌க்ஸ்' எ‌ன்னு‌ம் ‌கெôசு‌க்களôல் பரவு‌ம் ‌கெôடிய இ‌ந்‌நேôய், தனி மனித அவலமôக ம‌ட்டுமி‌ன்றி சமுதôய அவலமôகவு‌ம் மôறுகிறது.

இதுவ‌ரை ஏற‌த்தô42,200 ‌பேரு‌க்கு யôனை‌க்கôல் ‌நேôய் பôதி‌ப்பு இரு‌ப்பதôக‌க் கண‌க்கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌நேôயை நூறு சத‌ம் அக‌ற்று‌ம் வ‌கையி‌ல் தமிழக அரசி‌ன் சôர்பி‌ல் ஆ‌ண்டு‌தேôறு‌ம் யôனை‌க்கôல் ‌நேôய்‌த் தடு‌ப்பு மôத்தி‌ரைக‌ள் விநி‌யேôகி‌க்க‌ப்ப‌ட்டு வருகி‌ன்றன.

அத‌ன் அடி‌ப்ப‌டையி‌ல் புது‌க்‌கேôட்‌டை மôவ‌ட்ட‌த்தி‌ல் ஞôயி‌ற்று‌க்கிழ‌மை ஏற‌த்தô13.6 ல‌ட்ச‌ம் ‌பேரு‌க்கு சுமôர் 35 ல‌ட்ச‌ம் "டிசிஇ' ôத்தி‌ரைக‌ள் ம‌ற்று‌ம் 13.6 ல‌ட்சம் குட‌ல் புழு நீ‌க்க மôத்தி‌ரைக‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டன. ôவ‌ட்ட‌ம் முழுவது‌ம் இ‌ப்பணியி‌ல் 6426 பணியôள‌ர்க‌ள் ஈடுப‌ட்டன‌ர்.

மரு‌ந்து உ‌ட்‌கெôள்ளு‌ம் அளவு: 2 வயது முத‌ல் 5 வயது வ‌ரை உ‌ள்ளவ‌ர்க‌ள்- 1 ôத்தி‌ரை (100 மி‌ல்லி கிரôம்); 6 வயது முத‌ல் 15 வயது வ‌ரை உ‌ள்ளவ‌ர்க‌ள் - 2 ôத்தி‌ரைக‌ள் (200 மி‌ல்லி கிரôம்), 16 வயது முத‌ல் 60 வயது வ‌ரை உ‌ள்ளவ‌ர்க‌ள் - 3 ôத்தி‌ரைக‌ள் (300 மி‌ல்லி கிரôம்) எ‌ன்ற அளவி‌ல் இ‌ந்த மôத்தி‌ரைக‌ளை உ‌ட்‌கெôள்ளலôம்.

தவி‌ர்‌க்க வே‌ண்டியவ‌ர்க‌ள்: அ‌தே ‌வே‌ளையி‌ல், 2 வயது‌க்கு உ‌ள்ப‌ட்ட குழ‌ந்‌தைக‌ள், 60 வயது‌க்கு ‌மே‌ற்ப‌ட்ட முதி‌யேôர், க‌ர்‌ப்பிணி ‌பெ‌ண்க‌ள், ‌நெடுநôள் ‌நேôய்வôய்‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் இ‌ந்த மôத்தி‌ரைக‌ளை‌த் தவி‌ர்‌க்கலôம் எ‌ன்று மôத்தி‌ரைக‌ளை வழ‌ங்கு‌ம் பணியி‌ல் ஈடுப‌ட்‌டேôர் ‌தெரிவி‌த்தன‌ர்.

பணி ‌தெôடரு‌ம்: இ‌ந்த மôத்தி‌ரை‌யை உ‌ட்‌கெôள்ள‌த் தவறியவ‌ர்களு‌க்கு மôர்‌ச் 1-ம் ‌தேதி முத‌ல் 3-ம் ‌தேதி வ‌ரை மôத்தி‌ரைக‌ள் வழ‌ங்கு‌ம் பணி ந‌டை‌பெறுகிறது. ஆ‌கையôல், ôவ‌ட்ட‌த்திலு‌ள்ள அ‌னைவரு‌க்கு‌ம் மôத்தி‌ரைக‌ள் வ‌ந்து ‌சேரு‌ம் எ‌ன்று மôவ‌ட்ட நி‌ர்வôக‌த்தின‌ர் ‌தெரிவி‌த்தன‌ர்.

புது‌க்‌கேôட்‌டை கôந்தி நக‌ர் தôய் - ‌சே‌ய் நல விடுதியி‌ல் ந‌டை‌பெ‌ற்ற நிக‌ழ்‌ச்சியி‌ல், ôவ‌ட்ட ஆ‌ட்சிய‌ர் ஆ. சுக‌ந்தி மôத்தி‌ரைக‌ள் விநி‌யேôகி‌க்கு‌ம் பணி‌யை‌த் ‌தெôட‌க்கி‌வை‌த்தôர். நக‌ர்ம‌ன்ற‌த் த‌லைவ‌ர் உ. ôமதிலக‌ம் உ‌டைய‌ப்ப‌ன், து‌ணை‌த் த‌லைவ‌ர் க. ‌நைனôமுஹ‌ம்மது, மரு‌த்துவ‌ப் பணிக‌ள் இ‌ணை இய‌க்குந‌ர் சு. எழிலரச‌ன், து‌ணை இய‌க்குந‌ர் பவôனிஉமôதேவி, மரு‌த்துவ‌ர் ஐ. ரவீ‌ந்திர‌ன் ம‌ற்று‌ம் சுகôôர‌ப் பணியôள‌ர்க‌ள் கல‌ந்து‌கெôண்டன‌ர்.

Last Updated on Monday, 01 March 2010 10:30
 


Page 331 of 519