Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கல்

Print PDF

தினமலர் 01.03.2010

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கல்

வந்தவாசி:வந்தவாசி நகராட்சியில், யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் முகாமை, சேர்மன் சீனுவாசன், துணை சேர்மன் வாசுகி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மாவட்ட புள்ளியியல் அலுவலர் பாஸ்கரன், உதவியாளர் துரைராஜ், துப்புரவு ஆய் வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 01 March 2010 06:48
 

யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வினியோகம்

Print PDF

தினமலர் 01.03.2010

யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வினியோகம்

அரக்கோணம்:அரக்கோணம் நகராட்சியில் சேர்மன் விஜயராணி தலைமையில் யானைக்கால் நோய் ஒழிப்பு திட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய் வாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஆட்டுப்பாக்கம்: வேலூர் சுகாதார மா வட்ட துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில், அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் பஞ்.,ல் தேசிய யானைக் கால் நோய் ஒழிப்பு திட் டத்தின் கீழ் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்டுப்பாக்கம் பஞ்., தலைவர் மோகன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவிதா, துணை தலைவர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் அருள் மற்றும் சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 01 March 2010 06:41
 

கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமலர் 01.03.2010

கலப்பட டீத்தூள் பறிமுதல்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் திலீபன் முன்னிலையில் மருத்துவ அலுவலர் விஜயகுமார், நகராட்சி செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் தலைமையில், உணவு ஆய் வாளர் நந்தகோபால், வட் டார சுகாதார மேற்பாற்வையாளர் ரஷீத் மற்றும் சுகாதசர ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு, பார்சம் பேட் டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் பரிசோதனை நடத்தினர்.அதில் டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட 4 கிலோ கலப்பட டீத்தூளை கைப் பற்றி அழித்தனர்

Last Updated on Monday, 01 March 2010 06:39
 


Page 333 of 519