Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆழ்குழாய் மோட்டார் துவக்கி வைப்பு

Print PDF

தினமலர் 20.07.2010

ஆழ்குழாய் மோட்டார் துவக்கி வைப்பு

கரூர்: இனாம் கரூர் நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.நகரில் சின்டெக்ஸ் தொட்டியுடன், ஏற்பாடு செய்யப்பட்ட ஆழ்குழாய் மோட்டார் இயக்கிவைக்கப்பட்டது. கரூர் எம்.பி., தொகுதிநல மேம்பாட்டு நிதி 1.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் அமைப்பை, கரூர் எம்.பி., தம்பிதுரை துவக்கிவைத்து பேசினார். கரூர் எம்.எல்.., செந்தில்பாலாஜி, .தி.மு.., முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.