Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஸ்டாலின் அடிக்கல்

Print PDF

தினமலர்                  29.11.2010

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஸ்டாலின் அடிக்கல்

சிவகாசி:சிவகாசி தாலுகா, ஆலங்குளத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா, கீழாண்மறைநாடு சமத்துவபுரம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். கலெக்டர் சண்முகம் வரவேற்றார்.குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டடங்களை திறந்து வைத்து துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: .தி.மு.., ஆட்சியில் சமத்துவபுரம் திட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை. வீடுகளை பராமரிக்கவும் இல்லை. மீண்டும் முதல்வரான பின் கருணாநிதி புதிய சமத்துவபுரங்கள், பழைய வீடுகளை பழுது பார்க்க பல கோடிகளை ஒதுக்கி வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட திறப்பு விழாவிற்கு முதல்வர் கருணாநிதி வருவார். இத்திட்டம் மூலம் 7 டவுன் பஞ்சாயத்துக்கள், 1780 ஊரக குடியிருப்புகள் உள்ள 15 லட்சம் மக்கள் பயன்பெறுவர். நாங்கள் ஆட்சிக்காக அலைந்து கொண்டிருக்கின்றோம் என நினைக்கக் கூடாது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்தான் இதுபோன்ற நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும், என்றார்.நலத்திட்ட உதவிகளை, ஸ்டாலினிடம் பெற்று மேடையை விட்டு இறங்குவதற்குள் அவர்கள் நலத்திட்ட உதவி பெற்ற போட்டோ அவர்களிடம் வழங்கப்பட்டது. இதை பார்த்து பயனாளிகள் ஆச்சர்யப்பட்டனர். சுயஉதவிக்குழுக்களுக்கும், கல்விக்கடனும் அதிகளவில் வழங்கியதற்காக ஐ..பி., வங்கிக்கு ஸ்டாலின் கேடயம் வழங்கினார்.

மதுரை முதுநிலை மண்டல மேலாளர் கே.வி.கிருஷ்ணன், உதவி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி முதுநிலை சுகுமார் உடனிருந்தனர்.பங்கேற்றவர்கள் விபரம்: அமைச்சர் சுப.தங்கவேலன், எம்.பி., மாணிக்க தாகூர், பாவாலி ஊராட்சி மன்றத் தலைவர் பி.கே. சங்கராசு, துணைத்தலைவர், வி.பழனியம்மாள், உறுப்பினர்கள் எம்.பூபதி, விஅழகர்சாமி, எம். சரளா, எம்.அய்யனார், .மகேஸ்வரி, ஆர்..மாலதி, எஸ்.குமுதவள்ளி, எஸ்.குருவுத்தாய், துலுக்கபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அ. பத்மாவதி, சத்திரரெட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.கவிதா, துணைத் தலைவர் வெங்கட்ராஜ், வார்டு உறுப்பினர்கள் காசி, ராமலிங்கம், மாரியப்பன், தீபதிலகம், வேல்முருகன், அஞ்சலி தேவி, மலர்ச் செல்வி, ஜெகதீஸ்வரி.விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஏ.கடற்கரைராஜ், துணைத் தலைவர் ஜே.தமிழ்செல்வி, உறுப்பினர்கள் கே. நல்லதம்பி, .பா.போஸ் தேவர், வி.தேவராஜ், எம்.மணிகண்டன், எம்.ஜெயபாலன், டி. முனீஸ்வரன், டி.ரேவதி, .சித்ரா, ஆர்.சுசிலா.

சிவஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிக்குமார் வெள்ளைச்சாமி, உறுப்பினர்கள் எஸ்.சின்னனை கோனார், ஆர்.சமையன், ஆர்.வி.மாடசாமி, எம்.எஸ்.கணேஷ் கண்ணன், எஸ்.கண்ணன், எம்.மகாலட்சுமி, பி.தனலட்சுமி, தர்மராஜன்.விருதுநகர் நகராட்சித் தலைவர் கார்த்திகா, துணைத் தலைவர் ராம.காசிராஜன், கவுன்சிலர்கள் ஜி. தீபா, எஸ்.தனலட்சுமி, எஸ்.மாரியப்பன், எம்.மகேஸ்வரி, ரா.ஆறுமுகம், .ஆர்.சுபேதா, .போஸ், ஜே. ரசியாதேவி, ஜி.கனகராஜன், பி.எம்.எம். ஆரிப் அலி, எம்.சுகுமார் ராஜன், ஜி.மங்கேஸ்வரி, .கற்பகவள்ளி, ஆர்.அருணாசலம், தி.செல்வரத்தினம், கு.பொன்னுச்சாமி, ஆர்.நாகூர் அம்மாள், டி.தனலட்சுமி, .பாத்திமுத்து, எம்.முனீஸ்வரி, எம்.தங்கப்பாண்டியம்மாள், கே.ஜெயக்குமார், எம்.பவுன்ராஜ், எம். கார்த்திக்கேயன், எம். வள்ளிக்குட்டி ராஜா, எஸ். பாலகிருஷ்ணசாமி, எஸ்.எஸ்.ஜி.வி. கணேஷ் குமார், டி.ஆண்டவர், வை.வனிதா, கா. பேபி, என்.கலாவதி, எம். வசந்தா, ஜி. ரமேஷ், எஸ்.ஆர்.எஸ்.டி. இந்திரா. அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் ச.சிவப்பிரகாம், துணைத் தலைவர் க.பழனிச்சாமி, வார்டு உறுப்பினர்கள் ஏ.கே.மணி, பி.பி.என்.நல்லதம்பி, எம். தவமணி, எம்.முத்துராமலிங்கம், வி.எஸ்.பி. சந்திரன், ஆர்.லைலா பீவி, எம்.சிக்கந்தர், எஸ்.சொக்கலிங்கம், என். ரவிக்குமார், என். அண்ணாமலை, கே.வி.டி. ராஜாராம், யு. தங்கவேலு, எஸ்.அமிர்தகொடி, ஜெ.ஜெயக்கொடி, டி.மதிவாணன், எஸ்.ராமமூர்த்தி, எஸ். மகாலட்சுமி, கே.என். சண்முகநாதன், டி.ஜெயந்தி, ஆர். திருமாவளவன், ஜி. ஆறுமுகம், எம். சரஸ்வதி, வி. கமலா, ஜி. சரோஜினி, . விஜயலட்சுமி, வி.கலைச்செல்வி, எஸ். சுப்புலட்சுமி. சித்துராஜபுரம் முதல்நிலை கிராம ஊராட்சித் தலைவர் ஆர்.எஸ். சுப்புராஜ், பள்ளப்பட்டி முதல்நிலை ஊராட்சித் தலைவர் என்.பார்வதி நாராயணன், துணைத் தலைவர் ஆர். ராஜலட்சுமி. செங்கமலநாச்சியார்புரம் முதல்நிலை கிராம ஊராட்சித் தலைவர் சி. முத்து சின்னத்துரை, துணைத் தலைவர் என். இம்மானுவேல், விஸ்வநத்தம் கிராம ஊராட்சித் தலைவர் எம். கலாவதி மாரியப்பன், துணைத் தலைவர் எம். மீனா மாணிக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ராமமூர்த்தி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்பாராஜ், துணைத் தலைவர் பி.காட்டுராஜன், உறுப்பினர்கள் ஜி.பழனியம்மாள், ஜி.கண்ணன், பி.அன்புராஜ், கே.பி.கணேசன், எஸ்.மாரியம்மாள், ஆர். மனோன்மணி, டி.குணசெல்வி, வி.பால்ராஜ், ஆர். துரைராஜ், செ.சந்திரன், எஸ்.வாழவந்தராஜ், எஸ்.பாப்பா, .வி. கோவிந்தராஜ். ஆனைக்குட்டம் ஊராட்சித் தலைவர் ரா. சசிக்குமாரன், நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பி.பி.டி. சுந்தரி தங்கப்பாண்டியன், துணைத் தலைவர் மீனாட்சி செல்வம். அருப்புக்கோட்டை தி.மு.. மாவட்ட பிரதிநிதி மு. சிக்கந்தர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்க தலைவர் கே.தனசேகரன், செயலாளர் டி.எஸ்.எஸ். தனக்குமார், பொருளாளர் ஜி. குருசாமி.விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், துணைத் தலைவர் கே.எஸ். செல்லப்பாண்டியன், உறுப்பினர்கள் எஸ்.வேலாயுதம், பெ.ஆவுடையம்மாள், சா.உதயகுமார், பா.பாண்டியம்மாள், எஸ்.ஹரிகிருஷ்ணன், .செல்வி, ஜோ.செல்வராஜ், கே.அன்பு ஜெபகிரீடம், . கார்த்திகேயன், நா. ரெங்கநாயகி, கே. அமராவதி, எஸ். பாண்டியன், . கோமதியம்மாள், பா. ஜெயலட்சுமி, கோ.சி.மாரியப்பன், மா.பழனியம்மாள், எஸ். துரைப்பாண்டி, எஸ். மகாலட்சுமி, எஸ். தமிழ்செல்வன், ஆர்.கோதண்டராமன், எம். நாகஜோதி, . கருணாநிதி, .ராஜலட்சுமி. சிவகாசி நகராட்சி தலைவர் கே.ராதிகாதேவி, துணைத் தலைவர் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்,விருதுநகர் மாவட்ட தி.மு.. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராசா, அருண்மொழி, துணை அமைப்பாளர்கள் எஸ்.. உதயசூரியன், எஸ்.வி. தங்கராஜ், கே.வி.கந்தசாமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கு.ஆறுமுகம், துணைத் தலைவர் கே.ஆர். சீனிவாசன், உறுப்பினர்கள் க.ராஜேஸ்வரி, கோ.சுந்தரி, .கருப்பசாமி, மு.அய்யாச்சாமித் தேவர், கி.தமிழ்ச்செல்வன், .சுமதி, மு.இராமசாமி, சி.கூழ்ச்சாமி, சி.முத்துராக்கன், .கணேசன், நா.சுரேஷ், .ரோஜா. மாவட்ட பிரதிநிதி ஏ. கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் கே.ராஜேஸ்வரி, இளைஞரணி அமைப்பாளர் எஸ். செந்தில்ராசா, உறுப்பினர்கள் ஆர். வெங்கடேஸ்வரன், .மாரித்து, எல்.புகழேந்தி, எம்.முருகன், எஸ். தமிழ்ச்செல்வன், ஆர். ராமநாதன், பொன்னுசாமி. வெம்பக்கோட்டை பி.டி.., மு.தனசேகர், அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் ரா. பசுமதி, துணைத் தலைவர் க.சித்ரா, உறுப்பினர்கள் வ.குருபாக்கியம், செ.சின்னக்குருசாமி, மா.கருப்பசாமி, மா.விஜயலட்சுமி, சா.காளியம்மாள், சு.மணவாளன், மா.செல்லச்சாமி, வே.கருப்பசாமி. நாரணாபுரம் முதல்நிலை ஊராட்சி தலைவர் ஆர். சுபாஷினி, செவல்பட்டி ஊராட்சி தலைவர் வே.லட்சுமணன், துணைத் தலைவர் எஸ்.பி.ஜெயசுப்பிரமணி, ஆலங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வி. கணேச மூர்த்தி, துணைத் தலைவர் க.கணேசன், உறுப்பினர்கள் பி.காளிமுத்து, கே.சின்னமாரிமுத்து, ஆர்.வசந்தா, டி.ஜெயகுரு, பி.வீரையாச்சாமி, எம்.கோவிந்தராஜ், சி.பெருமாள், எல். கணேசன், எம்.சீதாலட்சுமி, டி.மாரியம்மாள், ஜி. பசுபதிராஜ்.கத்தாளம்பட்டி ஊராட்சித் தலைவர் எம்.லட்சுமி, உறுப்பினர்கள் ஆர். நாகேஸ்வரன், எம்.கார்த்திகேயன், சி.பாலமுருகன், பி.பாலசுப்பிரமணியன், எம்.முத்துப்பாண்டி, கே.சதிஷ்குமார், பி.பேச்சியம்மாள், எம்.புஷ்பவள்ளி, டி.சந்தனமாரி.சாத்தூர் முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஜி. பாலமுருகன், ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சித் தலைவர் சி.பஞ்சவர்ணம், துணைத் தலைவர் மாரியப்பன், கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சக்திவேல், இளைஞரணி துணை அமைப்பாளர் கே.கார்த்திக்கேயன், ஸ்ரீவி., பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவர் செ.முருகேசன், துணைத் தலைவர் வீ. ஆதிமூலம், உறுப்பினர்கள் ஆர். புலியூரான், மு.முத்துலட்சுமி, வி.அய்யனார், எஸ்.முத்துக்குமார், பா.ராமர், .பிச்சையம்மாள், பெ.பாலகுரு, கி.ராமசாமி..ராமலிங்காபுரம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன், இளைஞரணி ஆர்.கே.எஸ். சிவசங்கரன், சாத்தூர் நகராட்சி தலைவர் எஸ்.குருசாமி, துணைத் தலைவர் பா.அசோக், ராஜபாளையம் நகராட்சித் தலைவர் எஸ்.மகாலட்சுமி, துணைத் தலைவர் எ.. சுப்பராஜா, சிவகாசி ஒன்றிய தலைவர் டி.வனராஜா, துணைத் தலைவர் ஜி.பழனிச்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.