Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மீண்டும் ஆக்கிரமிப்பு: நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி 09.01.2010

மீண்டும் ஆக்கிரமிப்பு: நகராட்சி நடவடிக்கை

போடி, ஜன. 18: போடியில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் கடை வைத்தவர்களின் பெட்டிக் கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போடி பகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் ரோடுகள் அகலமாயின. மேலும் ரோடுகளின் இருபுறமும் கயிற்று எல்லை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

இந் நிலையில், போடி சார்-பதிவாளர் அலுவலகம் பகுதியில் மீண்டும் சிலர் பெட்டிக் கடைகளை வைத்தனர். இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், அந்தக் கடைகளை அகற்றி, பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், நகராட்சி அலுவலர்கள் ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்ரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளை அகற்றி, பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

மேலும், போடி பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், பழைய பஸ் நிலையத்திலிருந்து திருமலாபுரம் செல்லும் சாலையில் ஆக்ரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யப்பட்டுள்ளது, இந்த பகுதியில் சில குடியிருப்பு வீடுகளும் இடிக்கப்பட உள்ளதால், அவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், சில தினங்களில் இந்தச் சாலையிலும், மீனாட்சி தியேட்டர் லைன் உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 11:17
 

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து "டாஸ்மாக்" பார் நடத்துவதாக் வழக்கு : அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய ஜகோர்ட்டு உத்தரவு

Print PDF

தினத்தந்தி 19.01.2010

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து "டாஸ்மாக்" பார் நடத்துவதாக் வழக்கு : அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய ஜகோர்ட்டு உத்தரவு

UÖSLWÖyp CP†ÛR BefW-†‰ `PÖÍUÖe` TÖŸ SP†‰YRÖL°•, BefW-TÖ[ŸLÛ[ ÙY¸ÚV¼\ ÚY|• GÁ¿• ÙRÖPWTyP YZef¥ A‡LÖ¡L• A½eÛL RÖeL¥ ÙNšV U‰ÛW IÚLÖŸy| E†RW«y|•[‰.

ÙTÖ‰SX YZeh

U‰ÛW AQÖSLÛW ÚNŸ‹RYŸ GÍ.˜†‰ehUÖŸ, Yeg¥. CYŸ U‰ÛW IÚLÖŸy| fÛ[›¥ ÙTÖ‰SX YZeh JÁ¿ RÖeL¥ ÙNš‰•[ÖŸ. A‡¥ i½ C£TRÖY‰:-

U‰ÛW h£«eLÖWÁ NÖÛX›¥ U‰ÛW UÖSLWÖypeh ÙNÖ‹RUÖ] CP• 25 ÙNÁ| E•[‰. hÛT ÙLÖy|• CPUÖL A‹R CP†ÛR ÙTÖ‰UeL• TVÁT|†‡ Y‹R]Ÿ. C‹R ŒÛX›¥ L°ÁpXŸ U¼¿• E•»Ÿ AWpV¥YÖ‡L• ‰ÛQPÁ pXŸ A‹R CP†ÛR BefW-†‰ `PÖÍUÖe` TÖŸ SP†‡ Y£f\ÖŸL•. A‹R CP†‡¥ LyzP˜• Lyz E•[]Ÿ. A‹R CP†‡Á J£ Th‡ÛV XÖ¡LÛ[ Œ¿†R°•, UQ¥, ^¥¦, ÙNjLÛX ÚN-†‰ ÛYeL°• TVÁT|†‡ Y£fÁ\]Ÿ.ÙY¸ÚV¼\ ÚY|•

A‹R CP• VÖ£eh ÙNÖ‹RUÖ]‰ GÁ¿ RLY¥ A½• NyP†‡Á g² ÚLyP ÚTÖ‰, ˜RÁÛU SLWÛU" A‡LÖ¡ A‹R CP• UÖSLWÖypeh ÙNÖ‹RUÖ]‰ GÁ¿ ÙR¡«†‰•[ÖŸ.ÚU¨• A‹R CP• UÖSLWÖyp NÖŸ‘¥ YÖPÛLeÚLÖ, h†RÛLeÚLÖ VÖ£eh• ÙLÖ|eLTP«¥ÛX GÁ¿ A‡LÖ¡L• RW‘¥ ÙR¡«†‰•[]Ÿ.G]ÚY BefW-TÖ[ŸLÛ[ Ajf£‹‰ ÙY¸ÚV¼\ ÚY|• GÁ¿ RÛXÛU ÙNVXÖ[Ÿ, UÖYyP LÙXePŸ, UÖSLWÖyp BÛQVÖ[£eh UÄ ÙLÖ|†ÚRÁ. B]Ö¥ AYŸL• G‹R SPYzeÛL• G|eL«¥ÛX.

hz›£" Th‡›¥ PÖÍUÖe TÖŸ C£TRÖ¥ Ajh W°zL• AyPLÖN• A‡LUÖL E•[‰. ÚU¨• ÙN›Á T½" N•TYjLº• AzeLz SPefÁ\]. BefW-" CP†‡¥ E•[ PÖÍUÖe TÖÛW Ajf£‹‰ AL¼½]Ö¥ RÖÁ NyP«ÚWÖR ÙNV¥LÛ[ R|eL ˜z•. G]ÚY UÖSLWÖypeh ÙNÖ‹RUÖ] CP†ÛR BefW-†‰•[YŸLÛ[ ÙY¸ÚV¼\ A‡LÖ¡Lºeh E†RW«P ÚY|•.CªYÖ¿ UÄ«¥ i\Ty| C£‹R‰.

A½eÛL RÖeL¥ ÙNšV E†RW°

C‹R UÄ ‡T‡L• ‘WTÖ~ÚRYÁ, ‘.WÖÚ^‹‡WÁ BfÚVÖŸ ˜ÁÂÛX›¥ «NÖWÛQeh Y‹R‰. UÄRÖWŸ NÖŸ‘¥ Yeg¥L• G•.p.rYÖ-, È.WÖ^ÖWÖUÁ BfÚVÖŸ B^WÖf YÖRÖz]ÖŸ. «NÖWÛQ›Á ÚTÖ‰ ‡T‡L•, A‹R CP• UÖSLWÖypeh ÙNÖ‹RUÖ]‰ GÁ¿ ÙR¡‹‰• BefW-TÖ[ŸLÛ[ ÙY¸ÚV¼\ HÁ SPYzeÛL G|eL«¥ÛX GÁ¿ AWr Yeg¦P• ÚL•« Gµ‘]Ÿ. ARÁ‘Á" C‹R YZeh N•T‹RUÖL R-ZL AWpÁ RÛXÛU ÙNVXÖ[Ÿ, U‰ÛW UÖYyP LÙXePŸ, UÖSLWÖyp BÛQVÖ[Ÿ BfÚVÖŸ A|†R YÖW†‰eh• «¡YÖ] A½eÛL RÖeL¥ ÙNšV E†RW«yP]Ÿ.

Last Updated on Tuesday, 19 January 2010 07:34
 

தினமும் ஒரு வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு: தினமலர் செய்தி எதிரொலி

Print PDF

தினமலர் 19.01.2010

தினமும் ஒரு வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு: தினமலர் செய்தி எதிரொலி

மதுரை:மதுரையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சில மாதங்களுக்கு முன் "வாரம் ஒரு வீதி' திட்டத்தை போலீசார்அறிமுகப்படுத்தினர். மாசிவீதிகள், ஆவணிவீதிகளில் மாநகராட்சிஉதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. என்ன காரணத்தினாலோ, இத்திட்டம் சில வாரங்களிலேயே முடங்கியது.

இதுகுறித்து, நேற்று முன் தினம், தினமலர் இதழ் மதுரை இணைப்பில் ஆக்கிரமிப்புகள் குறித்து, "கூட்டணி' என்ற தலைப்பில் செய்திவெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வாரம் ஒருவீதி திட்டத்தை, "தினமும் ஒரு வீதி'திட்டமாக செயல்படுத்த போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார்.அவர் கூறியதாவது : போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எங்கள் கடமை. அதன் அடிப்படையில், விரைவில் இத் திட்டம் செயல்படுத்தபடும். போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, திறமைவாய்ந்த, 100 இளம்போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றப்படவுள்ளனர். இதற்காக,ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள போலீசாரின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போலீஸ் நிழற்குடைகள் அகற்றப்பட்ட சில இடங்களில், "விபத்து அபாயம் உள்ளதா' என, ஆய்வு செய்து, அங்கு மீண்டும் நிழற்குடைகள் வைக்கப்படும். லாரிகள் தங்களுக்குரிய "பார்க்கிங்'கில் நிறுத்துவது குறித்து, இரண்டு நாட்களில் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். ஒரே போலீஸ்ஸ்டேஷனில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் போலீசார் இடமாற்றப்படவுள்ளனர். கோவை கமிஷனர் அலுவலகம் போல், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகமும் புதிதாக கட்டப் படும். இதற்காக அந்த"மாடலை' கேட்டு உள்ளோம். அது கிடைத்தவுடன், அரசுக்கு பரிந்துரைக்கப்படும், என்றார்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:34
 


Page 157 of 204