Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 07.01.2010

துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

துறையூர்: துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.துறையூர் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் முசிறி பிரிவு ரோட்டில் துவக்கினர். முசிறி ஆர்டிஓ மீனாட்சிசுந்தரம், துறையூர் தாசில்தார் நந்தகுமார், துணை தாசில்தார்கள் வளர்மதி, சூடாமணி, பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் கேசவன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தமிழமுதன், ஆர்.. பாலு, வி... ஜெகநாதன், நகராட்சி அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் தாங்களே அகற்றிக் கொண்டாலும் ஒரு சில இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.திருச்சி ரோடு, பாலக்கரை, பெரியகடைவீதி, பெரம்பலூர் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

Last Updated on Thursday, 07 January 2010 06:47
 

40 ஆண்டுகளுக்கு பிறகுகம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி 06.01.2010

40 ஆண்டுகளுக்கு பிறகுகம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

L•T• SL¡¥ 40 B| Lºeh ‘\h ÚRpV ÙS|tNÖÛX›¥ ÚS¼¿ BefW-"L• AL¼\• ÙNšVTyP]. C‹R AL¼¿• T‚ CÁ¿• SPef\‰.

BefW-" AL¼\•

ÚR UÖYyP•, L•T• SLWNÛT G¥ÛXeh EyTyP UÖŒX ÙS|tNÖÛX Th‡L¸¥ LP‹R 40 B|L[ÖL BefW-"L• AL¼\TPÖU¥ C£‹R]. CR]Ö¥ LÛP®‡L• U¼¿• ÚLÖ«¥L•, hz›£"L• G] SÖºeh SÖ• BefW -"L• A‡L¡†R]. C‹ŒÛX›¥ UÖŒX ÙS|tNÖÛX‰Û\ NÖŸ‘¥,L•T• SLWNÛT Th‡›¥ ÙS|tNÖÛXL¸¥ BefW-" LÛ[ AL¼\ T¥ ÚY¿ RW ‘]Ÿ ÙRÖPŸ‹‰ ÚLÖ¡eÛL «|†‰ Y‹R]Ÿ.

CRÛ] A|†‰ UÖYyP LÙXePŸ ‘.˜†‰®WÁ E†RW«Á ÚT¡¥ L•T• SLWNÛT Th‡›¥ ÙS|tNÖÛX†‰Û\eh EyTyP NÖÛXL¸¥ BefW-"L• AL¼¿• T‚ ÚS¼¿ SÛPÙT¼\‰. L•T•-h˜¸ NÖÛX›¥ SÛPÙT¼\ C‹R BefW-" AL¼¿• T‚›Û] ÙS|tNÖÛX ‰Û\ ER« ÙTÖ½VÖ[Ÿ TÖX˜£LÁ, E†RUTÖÛ[V• Y£YÖš ÚLÖy PÖypVŸ ÚUÖLÁRÖÍ, RÖp¥RÖŸ UÚ]ÖLWÁ,L•T• SLWNÛT L-c]Ÿ AšVTÁ, ÙTÖ½VÖ[Ÿ ÉYÖ r‘WU‚VÁ, LyzP AÛU" BšYÖ[Ÿ RjLWÖÇ, BfÚVÖŸ ÚU¼TÖŸÛY›yP]Ÿ.

˜R¦¥ L•T• YPeh Th‡›¥ E•[ Jµjh ˜Û\ «¼TÛ]eiP†‡¥ C£‹‰ BefW-" AL¼¿• T‚ ÙRÖPjfV‰. NÖÛX›Á C£"\˜• E•[ ÙRÖÛXÚTp CÛQ" L•TjL•, p½V ÚLÖ«¥L•, ˜Í¦•L¸Á NUÖ‡L• BfVÛY Cz†‰ R•[TyP]. hz›£" BefW-"Lº• ÙTÖeÛXÁ CV‹‡WjL• ™X• AL¼\Ty P].

ÚLÖ«¥L• Cz"

‘Ú[e A•UÁ ÚLÖ«¥, ˜Í¦•L¸Á NUÖ‡ U¼¿• RŸLÖ, LÖ¸V•UÁ ÚLÖ«¥ LÛ[ AL¼¿• ÚTÖ‰ p½‰ TWTW" H¼TyP‰. BefW-" AL¼\†‡Á p\" A•NUÖL, L•T• SL¡¥ E•[ ÚTÖ§Í ŒÛXV LÖ•T°| rYŸ iP Cz†‰ R•[TyP‰ h½‘P† ReL‰.

-Á CÛQ" ‰z"

ÙRÖPŸ‹‰ ÚS¼¿ UÖÛX YÛW BefW-" AL¼¿• T‚ SL¡Á T¥ÚY¿ Th‡L¸¥ E•[ UÖŒX ÙS|tNÖÛX ‰Û\ NÖÛXL¸¥ SÛPÙT¼\‰. hz›£" BefW-"LÛ[ AL¼½V ÚTÖ‰, A‹R ®| LºeLÖ] -Á CÛQÛT EP]zVÖL ‰z†‡P, ER« ÚLÖyP ÙTÖ½VÖ[Ÿ N‹‡WÚUÖLÁ RÛXÛU›¥ -ÁYÖ¡V F³VŸL• T‚›¥ D|TyP]Ÿ.

R¼ÚTÖ‰ BefW-"L• AL¼\TyP hz›£"L•, Y‚L LÛPL• U¼¿• ÚLÖ«¥Lºeh -|• -Á CÛQ" YZjLTP ˜zVÖ‰ GÁ¿• -ÁYÖ¡V A‡LÖ¡L• ÙR¡ «†R]Ÿ C‹R BefW-" AL¼¿• T‚ CÁ¿• ("RÁfZÛU) SÛPÙT\ E•[‰.

LP‹R 40 B| LÖX†‡¥ R¼ÚTÖ‰ RÖÁ,C‹R NÖÛX BefW-" AL¼¿• T‚ SÛPÙT¼¿ E•[‰ h½‘P†ReL‰. CR]Ö¥ L•T• SLW NÖÛXL¸¥ C£‹R BefW-"L• jf, NÖÛXL• ALÁ¿ «¡‹‰ LÖQTyP]. CR]Ö¥ ÙTÖ‰UeL• Uf²op AÛP‹‰•[]Ÿ.

Last Updated on Wednesday, 06 January 2010 09:50
 

வீடுகள் அதிரடியாக இடிப்பு : அபார்ட்மென்ட்டில் விதிமீறல்

Print PDF

தினமலர் 05.01.2010

வீடுகள் அதிரடியாக இடிப்பு : அபார்ட்மென்ட்டில் விதிமீறல்

கோவை : கோவை நகரிலுள்ள அபார்ட் மென்ட்டில், விதிமீறி பார்க்கிங் இடத்தில் கட்டப்பட்டிருந்த நான்கு குடியிருப்புகள் இடித்து அகற்றப் பட்டன. சாயிபாபாகாலனியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இணைப்புச் சாலை மீட்கப்பட்டது.ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு - பொன்னுரங்கம் ரோடு சந்திப்பில் தனியார் அபார்ட்மென்ட் உள்ளது. நான்கு தளங்களை கொண்ட இந்த அபார்ட்மென்ட்டின், தரை தளத்திலுள்ள ஒரு பகுதியில், வாகன பார்க் கிங் வசதி இருந்தது. இந்த இடத்தை நான்கு பகுதிகளாக பிரித்து, அவற்றில் நான்கு குடியிருப்புகள் கட்டும் பணி நடந்தது; ஜன்னல், கதவுகள் பொருத்தப்பட்டன.

இது குறித்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு புகார் வந்தது. மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான சிறப்பு படையினர், அபார்ட்மென்ட் கட்டடத்தை ஆய்வு செய்தனர். கட்டட வரைபட அனுமதிப்படி கட்டடம் உள்ளதா, என ஆய்வு நடத்தினர். வாகன பார்க்கிங் வசதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருப்புகள் கட்டப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறிய நான்கு குடியிருப்புகளும் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன.

இதே போன்று, சாயிபாபாகாலனியிலும் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. என்.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள பி அண்ட் டி காலனி எதிரிலுள்ள 80 அடி இணைப்பு சாலையை வரதராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து "கார் ஷெட்' அமைத்திருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கார் ஷெட்டை அகற்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் இணைப்புச் சாலைக்கு வழி ஏற்படுத்தினர். உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,"" ஆக்கிரமிப்பாளர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 05 January 2010 07:08
 


Page 161 of 204