Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கோவை மாநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்று இடம்

Print PDF

தினகரன் 17.11.2009

 

கோவை மாநகரில் ரூ.1.5 கோடி இடம் அதிரடியாக் மீட்பு

Print PDF

தினமலர் 17.11.2009

 

ரிசர்வ் சைட்டில் கட்டப்பட்ட கோயில் அகற்றப்பட்டது

Print PDF

தினமணி 17.11.2009

ரிசர்வ் சைட்டில் கட்டப்பட்ட கோயில் அகற்றப்பட்டது

கோவை, நவ. 16: பொதுஒதுக்கீடு (ரிசர்வ்சைட்) இடத்தில் கட்டப்பட்ட கோயில் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் லோகநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சி 60-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் பொதுஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மண்டல சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், உதவிப் பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் இப் பணியில் ஈடுபட்டனர்.

பொதுஒதுக்கீடு இடத்திலோ அல்லது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலோ கோயில்கள் அல்லது பிற கட்டடங்கள் கட்டினால் அவை அகற்றப்படும். மேலும் கட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 17 November 2009 05:16
 


Page 174 of 204