Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் தொடங்கப்படும் மத்திய மந்திரி பேச்சு

Print PDF

தினதந்தி 18.01.2010

பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் தொடங்கப்படும் மத்திய மந்திரி பேச்சு

Ty|eÚLÖyÛP›¥ TÖRÖ[ NÖeLÛP ‡yP• «ÛW«¥ ÙRÖPjLT|• GÁ¿ U†‡V U‹‡¡ TZÂUÖ‚eL• ÙR¡«†RÖŸ.

TÖWÖy| «ZÖ

Ty|eÚLÖyÛP›¥ Ty|eÚLÖyÛP-ÚTWÖ±W‚ Th‡ XVÁÍ, ÚWÖyP¡ ^ØÂVŸ ÚN•TŸ NjLjL• NÖŸ‘¥ AQÖ T¥LÛXeLZL AWr ÙTÖ½›V¥ L¥©¡ÛV WÖ^ÖUP†‡¥ AÛU†‰ R‹R U†‡V U‹‡¡ TZÂUÖ‚eL†‰eh TÖWÖy| «ZÖ SÛPÙT¼\‰. «ZÖ«¼h NyPUÁ\ E¿‘]Ÿ ÙWjLWÖ^Á RÛXÛU RÖjf]ÖŸ. «ZÖe hµ RÛXYŸ TÖXf£ÐQÁ YWÚY¼\ÖŸ. XVÁÍ NjL ˜Á]Ö• BºSŸ WÖ^ÚLÖTÖ¥, SLW YŸ†RL NjL RÛXYŸ WÖUÖÄ^•, XVÁ UÖYyP RÛXYŸ A£QÖNX•, ÚWÖyP¡ UÖYyP RÛXYŸ CUÖÄÚY¥WÖÇ BfÚVÖŸ ˜ÁÂÛX Yf†R]Ÿ. «ZÖ«¥ U†‡V U‹‡¡ TZÂUÖ‚eL• ÚTp]ÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

GÁÄÛPV YÖ²eÛL›¥ J†‰eÙLցP ˜R¥ TÖWÖy|eiyP• C‰RÖÁ. G¥X֐"Lµ• CÛ\YÄeÚL GÁT‰ ÚTÖ¥ G]eh CjÚL A¸eLT|• G¥XÖ TÖWÖy|Lº• G]‰ RÛXYŸ LÛXO£eh†RÖÁ ÚN£•. ÙTÖ‰UeLºeLÖL ÚLyf\ GÛR• LÛXOŸ RyzV‡¥ÛX. S¥X‰ G‰ÚYÖ AÛR G¥XÖ• ŒÛ\ÚY¼½ R£YÖŸ. LP‹R 2 B|Lºeh ˜Á" LÖ«¡›¥ ÙY•[• LÛW"W|Y‹R‰. L¥XÛQ›¥ 2 XyN• L]Az ÙY•[†ÛR ÙLÖ•¸P†‡¥ ‡£‘ «yÚPÖ•. B]Ö¥ AÚR ÚSW†‡¥ Ty|eÚLÖyÛP ÚTWÖ±W‚ LÛPUÛP Th‡ TÖN]†‡¼h RƒŸ YW«¥ÛX.

¤.200 ÚLÖz

«YNÖ›L• NÖÛXU½V¥ ÚTÖWÖyP• SP†‰f\ÖŸL• GÁ¿ ÙNš‡ Y‹RÛR TÖŸ†‰ «y| LÛXOŸ ÚLyPÖŸ. L¥XÛQeLÖ¥YÖš B¼¿Th‡ 4 B›W• L]Az RƒŸ «P ÚY|•. B]Ö¥ 2 B›W• L]Az RƒŸ ‡\‹‰«yPÖÚX EÛP" H¼Ty|«|•. RtÛN UÖYyP†‡¥ G¥XÖ B¿Lº• CV¼ÛLVÖ]‰ B]Ö¥ L¥XÛQeLÖ¥YÖš "‰B¿ ÙNV¼ÛL B]‰. C‹R B¿ E£YÖ]R¼h ‘\h 75 B|L[ÖL G‹R«RUÖ] UWÖU†‰ T‚Lº• ÙNšVTP«¥ÛX. CR]Ö¥ LÛPUÛP Th‡eh RƒŸ ÚTÖšÚNW«¥ÛX GÁTÛR ÙNÖÁÚ]Á. ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ¤. 200 ÚLÖz ÙNX«¥ L¥XÛQeLÖ¥YÖÛV qWÛUeL E†RW«yPÖŸ. R¼ÚTÖ‰ L¥XÛQeLÖ¥YÖ›¥ «y|ÚTÖ] YÖšeLÖ¥LÛ[ qWÛUeL ÚU¨• ¤. 200 ÚLÖz AÄU‡eLTy|•[‰. RtÛN UÖYyP†‡¥ Ty|eÚLÖyÛP, ÚTWÖ±W‚ Th‡›¥ E•[ T•¸L¸¥ UÖQYŸL• 100 NR®R• ÚRŸop ÙT¼¿ Y£f\ÖŸL•. h½TÖL ÙTL• A‡L U‡ÙTL• ÙT¼¿ ÚRŸop ÙT¿fÁ\]Ÿ. ÙTL• Tzeh• BŸY• A‡L¡†‰ Y£f\‰. CTh‡ ÙTL• P ŠW• ÙNÁ¿ TzeL CVXÖ‰ GÁ\ LÖWQ†‡]Ö¥ Ty|eÚLÖyÛP, ÚTWÖ±W‚, ‡£ÚYÖQ• Th‡LÛ[ E•[PefV 40 fÚXÖ -yP£eh• WÖ^ÖUP†‡¥ AWr ÙTÖ½›V¥ L¥©¡ A‰°• fZeh LP¼LÛW NÖÛX›¥ ¤. 28 ÚLÖz›¥ AÛUeLTy|•[‰.

TÖRÖ[ NÖeLÛP ‡yP•

J£ ‡yP†ÛR ÙLց| Y£• ÚTÖ‰ AR¼h ÙTÖ‰UeL• RW‘¥ BRW° ÙLÖ|eL ÚY|•. Ty|eÚLÖyÛP SL£eh "\Y³oNÖÛX ‡yP• ÙLց| YWTy|•[‰. C‹R ‡yP• ŒÛ\ÚY½]Ö¥ RtÛNe h• U¼\ SLWjLºeh• G¸‡¥ ÙNÁ\ÛPVXÖ•. SLW˜• S¥X Y[Ÿop AÛP•. G‡ŸLÖX†‡¥ AWNÖjL• Uy|ÚU UeLºÛPV ÚRÛYLÛ[ "Ÿ†‡ ÙNš‰«P ˜zVÖ‰. ÙTÖ‰UeLº• N™L ÚNÛY NjLjLº• CÛQ‹‰ ÙNV¥TP ÚY|•. A‡WÖ•Tyz]† ‡¥ "‡V TÍŒÛXV• LyP°•, LÖÛWehz-U›XÖ| ‰Û\ ALXÙW›¥TÖÛR ‡yP• ŒÛ\ÚY¼\°• SPYzeÛL G|eLT|•. Ty|eÚLÖyÛP SLW• RtÛN- h•TÚLÖQ• SLWjLºeh CÛQVÖL Y[Ÿop AÛP•, «ÛW«¥ Ty|eÚLÖyÛP SLWÖyp›¥ TÖRÖ[ NÖeLÛP ‡yPT‚ ÙRÖPjLT|•. Ty|eÚLÖyÛP SLW Y[Ÿopeh AÛ]Y£• J†‰ÛZ" ÙLÖ|eL ÚY|•. CªYÖ¿ AYŸ i½]ÖŸ. C‡¥ ˜Á]Ö• NyPUÁ\ E¿‘]ŸL• AQÖ‰ÛW, ‡£OÖ]N•T‹R•, H]Ö‡TÖ¨, ÚT¤WÖyp RÛXYŸL• A‰¥YL֐, TÒŸALU‰, AÚNÖehUÖŸ, Ty|eÚLÖyÛP SLWNÛT†RÛX« ‘¡VÖC[jÚLÖ, ÚTWÖp¡VŸ WÖ^UÖ‚eL•, ÚN‰TÖYÖN†‡W• JÁ½Vehµ RÛXYŸ WÖ^W†‡]• U¼¿• TXŸ LX‹‰ ÙLց| ÚTp]Ÿ. ˜z«¥ Wh SÁ½ i½]ÖŸ.

Last Updated on Monday, 18 January 2010 09:29
 

குடந்தை நகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் வாகனம்

Print PDF

தினமணி 16.01.2010

குடந்தை நகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் வாகனம்

கும்பகோணம், ஜன. 15: கும்பகோணம் நகராட்சிக்கு புதை சாக்கடை குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய ரூ. 29.70 லட்சத்தில் புதிய நவீன கருவிகள் அடங்கிய வாகனம் அளிக்கப்பட்டது.

இந்நகராட்சியில் 110 கி.மீ தூரம் புதைச் சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு ஒரு சில பகுதிகளில் சாக்கடை நீர் அந்த குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதைத் தொழிலாளர்கள் மூலமே சரி செய்ய வேண்டியிருந்தது.

இந்நிலையை மாற்றி நவீன கருவிகள் மூலம் அடைப்பு சரி செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 29.70 லட்சம் மதிப்பீலான அனைத்து நவீன கருவிகளும் பொருத்தப்பட்ட புதிய வாகனம் வாங்கப்பட்டது.

இநத வாகனத்தின் சாவி வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி இந்த வாகனத்தின் சாவியை நகராட்சி ஓட்டுனரிடம் வழங்கினார்.

இதில் நகரசபைத் தலைவர் சு.ப. தமிழழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரா. துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வணிகவரித் துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள்

Print PDF

தினமணி 13.01.2010

வணிகவரித் துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள்

சென்னை, ஜன.12: வணிகவரித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்கான 15 புதிய வாகனங்களை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

மதுரை, திருநெல்வேலி, சென்னை ஆகிய கோட்டங்களில் வணிகவரி அலுவலர்களுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில், இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன. வரிவசூல் நடவடிக்கையினை துரிதப்படுத்தவும், மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு நடவடிக்கை செயலாக்கப் பிரிவை கண்காணிக்கவும் இந்த வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜேக்கப், ஆணையர் வி.கே.ஜெயக்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Last Updated on Wednesday, 13 January 2010 09:35
 


Page 212 of 238