Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெரம்பூர் மேம்பால பணி தலைமைச் செயலாளர் ஆய்வு

Print PDF

தினகரன் 08.01.2010

பெரம்பூர் மேம்பால பணி தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மேம்பாலம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேம்பாலம் கட்டும் பணியின் ஒரு பகுதியாக, ரயில்வே பகுதியில் மேல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர, வாகன போக்குவரத்து சீராக அமைய டாங்பன்ட் சாலையும், பெரம்பூர் நெடுஞ்சாலையும் இணைத்து ஒரு புதிய இணைப்புச் சாலையும், பாலத்தின் தெற்கு பகுதியான ஜமாலியா பகுதியில் ஒரு புதிய சாலை அமைக்கும் பணி, அணுகுச் சாலைகளை சீரமைக்கும் பணி ஆகியவையும் நடந்து வருகிறது. மேலும், மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் ரூ.69 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி ரூ.52 லட்சத்திலும், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி ரூ.42 லட்சத்திலும் நடக்கிறது.

ரூ.87 லட்சம் செலவில் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.53 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, தற்போது நடக்கும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் விளக்கினார்

Last Updated on Friday, 08 January 2010 10:38
 

பெரம்பூர் மேம்பாலப் பணி: தலைமைச் செயலாளர் ஆய்வு

Print PDF

தினமணி 08.01.2010

பெரம்பூர் மேம்பாலப் பணி: தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னை, ஜன. 7: சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரம்பூர் மேம்பாலப் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூரில் ரூ. 53.70 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் தெற்கு பகுதியான ஜமாலியா பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியும், மேம்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரூ. 69 லட்சம் செலவில் பூங்காக்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 08 January 2010 10:18
 

பெரம்பூர் மேம்பாலப்பணி தலைமை செயலாளர் ~பதி பார்வையிட்டார்

Print PDF

தினதந்தி 08.01.2010

பெரம்பூர் மேம்பாலப்பணி தலைமை செயலாளர் ~பதி பார்வையிட்டார்

ÙNÁÛ] UÖSLWÖyp NÖŸ‘¥ ÙTW•"Ÿ ÚU•TÖXT‚L• ÚYLUÖL SÛPÙT¼¿ Y£f\‰. C‹R T‚LÛ[ RÛXÛUoÙNVXÖ[Ÿ ÚL.GÍ.~T‡ ÚS¼¿ ÚS¡¥ TÖŸÛY›y| Bš° ÙNšRÖŸ. CTÖX• 1,120 -yPŸ [˜•, 5.25 -yPŸ ALX˜• ÙLցPRÖh•.

ÚU¨•, TÖX†‡Á YPeh, ÙR¼h Th‡›¥ "jLÖeL• AÛUeh• T‚ ¤.69 XyN• ÙNX«¨•, UÛZŸ YzLÖ¥YÖšL• AÛUeh• T‚ ¤.42 XyN• ÙNX° EyTP ÙUÖ†R• ¤.53.70 ÚLÖz ‡yP U‡’yz¥ ÙTW•"Ÿ ÚU•TÖXT‚L• SÛPÙT¼¿ Y£f\‰.

C‹R Bš«Á ÚTÖ‰ R-ZL AWpÁ SLWÖyp ŒŸYÖL• U¼¿• hzŸ YZjL¥ ‰Û\ ÙNVXÖ[Ÿ PÖePŸ ŒWtNÁ UÖŸz, ÙNÁÛ] UÖSLWÖyp L-c]Ÿ WÖÚ^Ð XeLÖÂ, CÛQ L-c]Ÿ BÑÐ NÖyPŸÈ, BfÚVÖŸ EPÁ C£‹R]Ÿ.

Last Updated on Friday, 08 January 2010 07:07
 


Page 472 of 506